பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கை முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களுக்கு இந்தியா பூரண ஒத்துழைப்பு

Share Button

இலங்கையை கட்டியெழுப்பும் அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் பங்காளராக இந்தியா அர்ப்பணிப்புடன் செயற்படுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். இந்தியா அயல் நாட்டிற்கு முன்னுரிமை அளிக்கும் கொள்கைத் திடடத்தின் கீழ் இலங்கையுடனான உறவுகள் விருத்தி செய்யப்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத்தை ஒழிக்க இலங்கை அமுல்படுத்தியுள்ள வேலைத் திட்டங்களுக்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்குமென பிரதமர் நரேந்திர மோதி சுட்டிக்காட்டியுள்ளார்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *