அமைச்சரவை: இடைநிறுத்தத்திற்கு எதிராக உச்சநீதிமன்றம் செல்கிறார் மஹிந்த ராஜபக்ஷ!

அமைச்சரவையை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுத்த இடைக்கால தடைக்கு எதிராக இன்றைய தினத்தின் முதல் மணித்தியாலத்திலேயே உச்ச நீதிமன்றத்தில் மனு தொடுக்கப் போவதாக பாராளுமன்ற உறுப்பினர் மகிந்த

Read more

வலுவான அரசாங்கத்தை கட்டியெழுப்ப நிலையான பாராளுமன்றம் அவசியம்!

அனைத்து மக்களது நிலைப்பாடு பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்பதாகும் என்று சிரேஷ்டசட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். நாட்டுக்காக சட்ட திட்டங்களை தயாரிக்கும் பாராளுமன்றம் இன்றுசீர்குலைந்த நிலைக்கு தள்ளப்பட்டுளளது. வலுவான அரசாங்கம் ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நிலையானபாராளுமன்றம் ஒன்று அவசியம். இதன் மூலமே நிலையான அரசாங்கத்தையும் முன்னெடுக்க முடியும்என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். புத்திஜீவிகளின் அமைப்பாளர் சட்டத்தரணிமகேஷ் கொட்டுவெல்லஇது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையில் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று இருக்கும்போது சபாநாயகரின்செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். அவர் சட்டவிரோதமாகவும், அரசியல்யாப்புக்கு எதிராகவும் செயற்படுகிறார். ரணில் விக்ரமசிங்கவினால் இது வரை 113 பேரைக் கொண்டஉறுப்பினர்களுடன், தனது பெரும்பான்மையை பாராளுமன்றத்தில் உறுதி செய்ய முடியாமல் போயுள்ளதுஎன்றும் அவர் தெரிவித்தார். இங்கு கருத்துத் தெரிவித்த சட்டத்தரணி சாப்திக வெள்ளைப்புலி கருத்து தெரிவிக்கையில் ஜனாதிபதிஅரசியல் யாப்புக்கு அமைவாக புதிய பிரதமரை நியமித்துள்ளார் என்று தெரிவித்தார். சபாநாயகருக்குநிலையியற் கட்டளையை இடைநிறுத்துவதற்கு அதிகாரம் உண்டு. இருப்பினும் அவர் தான் விரும்பியபடிஅதனை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.        

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Jul-03 | 05:07

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 2,066
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 228
புதிய நோயாளிகள் - 00
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 58
நோயிலிருந்து தேறியோர் - 1,827
இறப்புக்கள் - 11