தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்வாண்மை ஆலோசனை சபை நியமனம்.

தேசிய பாதுகாப்பு தொடர்பான தொழில்வாண்மை ஆலோசனை சபையொன்று அமைக்கப்பட்டிருக்கின்றது. சபையின் முதலாவது கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. கருத்துக்களையும், யோசனைகளையும் சுயாதீனமாக முன்வைத்து,

Read more