பிரதமர்-அமைச்சர்கள்: இடைக்கால தடைக்கு எதிரான மனுகள் மீதான விசாரணை இன்று!

திரு.மஹிந்த ராஜபக்ஷவும், அமைச்சர்களாக கடமையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும்தாக்கல் செய்த மேன் முறையீட்டு மனுக்களை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவிருக்கிறது.

Read more

ரிற் மனுவுக்கு எதிரான மனுக்கள் நாளை உயர்நீதிமன்றில் விசாரணை!

திரு.மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியையும், அமைச்சரவைக்குரிய பதவிகளை வகிப்பதை இடைநிறுத்தும் வகையிலான ரீட் கட்டளை பிறப்பிக்கப்பட்டதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் வெள்ளிக்கிழமை விசாரிப்பதென உயர்நீதிமன்றம்

Read more

ஜனநாயகத்தின் உறுதித்தன்மைக்கு பொதுத் தேர்தல் ஒன்றே வழி! பிரதமர்

உறுதியற்ற ஜனநாயகத்திற்கு ஸ்திரத்தன்மையை பெற்றுக்கொடுக்கக் கூடிய ஒரேயொரு வழி பொதுத்தேர்தல் ஒன்றை நடத்துவதே ஆகும் என்று பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Read more

அரசியல் நெருக்கடி:மக்களின் வாழ்க்கைக்கு எவ்வித அழுத்தமும் இல்லை!

அரசியல் ரீதியான பாதகமான நிலைகள் தோன்றினாலும் அரச ஊழியர்கள் கடமைகளையும்பொறுப்புக்களையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற 7 ஆயிரம் சமுர்த்தி ஊழியர்களுக்குஓய்வூதிய கொடுப்பனவுடன் கூடிய நியமனத்தை வழங்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார். மக்களுக்கு கூடுதலான நிவாரணங்களை வழங்குவதற்காகவே தாம் ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுடன் இணைந்துகொண்டதாக நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூறினார்.    

Read more

நள்ளிரவு தொடக்கம் பொற்றோல், டீசலின் விலைகள் குறைகின்றன..!

     இன்று நள்ளிரவில் இருந்து அமுலக்கு வரும் வகையில் பெற்றோல், டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினால்குறைவடையவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Read more

எரிபொருள் விநியோக விலை ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு நடவடிக்கை!

எரிபொருள் விநியோகத்தில் நிலவும் விலை ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கு உரிய பிரிவினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷஅமைச்சர் காமினி லொக்குகேவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார் ஐஓசி நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் விநியோகத்தர்கள் சங்கத்தின் பிரதிநிதிகளுடனானசந்திப்பில் பிரதமர் உரையாற்றினார். இந்த சந்திப்பு அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில்நேற்று இடம்பெற்றது. லங்கா ஐஓசி நிறுவன எரிபொருள் நிலையங்களிலும், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனஎரிபொருள் நிலையங்களிலும் விற்கப்படும் எரிபொருள்களின் விலை ஒரே மட்டத்திற்கு கொண்டுவரப்படுவது அவசியம். ஐஒசி நிறுவன எரிபொருள் விநியோக நிலையங்களில் விலை மட்டங்கள்அதிகமாக ருப்பதால் தாம் நஷ்டம் அடைவதாக எரிபொருள் விநியோக சங்க பிரதிநிதிகள்தெரிவித்தார்கள்.    

Read more

தற்போதைய அரசியல் பிரச்சனைக்கு சபாநாயகரும் ஐக்கிய தேசிய கட்சியுமே காரணம்!

நாட்டில் தற்சமயம் ஏற்பட்டுள்ள அரசியல் பிரச்சனைக்கு சபாநாயகர் கரு ஜயசூரியவும் ஐக்கிய தேசிய கட்சியும் காரணம் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இன்று பிரதமர்

Read more

நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்பட வேண்டும்! பிரதமர்

பாராளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது. இதன்போது விசேட உரையொன்றை நிகழ்த்திய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, புதிய பிரதமர் ஒருவருடன்

Read more

மஹிந்த ராஜபக்ஷ இந்திய எதிர்ப்புக் கொள்கையிலிருந்து விலகியிருப்பது நகைப்பிற்குரியது!ஹெட்டியாராச்சி

இந்திய எதிர்ப்பு கொள்கையை பின்பற்றிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தற்சமயம் இந்தியா செல்கின்றமை நகைப்பிற்குரிய விடயமாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் விஜேபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். இந்திய

Read more

COVID-19 சூழ்நிலை அறிக்கை
2020-Apr-04 | 16:04

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை (ஒட்டுமொத்த) - 162
சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை - 132
புதிய நோயாளிகள் - 3
மருத்துவமனைகளில் உள்ள மொத்த நபர்களின் எண்ணிக்கை - 273
நோயிலிருந்து தேறியோர் - 25
இறப்புக்கள் - 5