மாத்தறை – ஹம்பாந்தோட்டை அதிவேக நெடுஞ்சாலை நவம்பர் மாதத்தில் திறக்கப்படும்!

மாத்தறையில் இருந்து ஹம்பாந்தோட்டை வரை அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் எதிர்வரும் நவம்பர் மாதத்தில் பூர்த்தி செய்யப்பட்டு மக்களின் பாவனைக்கு திறக்கப்படவுள்ளதாக, அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

Read more