சகல ரெயில் நிலையங்களுக்கு அருகிலும் வனாந்தர வலயங்களை அமைப்பதற்கு தீர்மானம்!

எதிர்வரும் காலத்திலும் சகல ரெயில் நிலையங்களுக்கு அருகிலும் வனாந்தர வலயங்களை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. வனவளங்களை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.  

Read more