ஏற்றுமதி விவசாய வலயத்தை ஆரம்பிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.

ஏற்றுமதி விவசாய வலய தேசிய வேலைத்திட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பமானது. அங்குரார்ப்பண வைபவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குனுகொலபெலஸ்ஸ, கஸாகல ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றது.  

Read more

சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாட்டின் சகல பிரதேசங்கள் பற்றியும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

சுபீட்சத்தின் தொலைநோக்கு கொள்கைத் திட்டத்திற்கு அமைவாக நாட்டின் சகல பிரதேசங்கள் பற்றியும் கவனம் செலுத்தியிருப்பதாக சோளம், முந்திரிகை, மிளகு, கறுவா, வெற்றிலை உள்ளிட்ட சிறு பெருந்தோட்ட பயிர்

Read more