எதிர்த்தரப்பினரது மனங்களை வென்ற அரசியல்வாதியாக அமரர் வி.ஜே.மு.லொக்குபண்டார திகழ்ந்ததாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு
முன்னாள் சபாநாயகரான வி.ஜே.மு லொக்குபண்டாரவின் இரங்கல் பிரேரணை இன்று பாராளுமன்றில் பேச்சுவார்த்தைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இரங்கல் பிரேரணையினை அமைச்சர் தினேஷ் குணவர்தன முன்வைத்து உரையாற்றினார். அமரர் லொக்குபண்டார
Read more