வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருக்கிறார்

வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் பூங்காக்களை அமைக்க முன்வரும் முதலீட்டாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்திருக்கிறார். குறித்த

Read more

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46 ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பமாகின்றது. மார்ச் 23ஆம் திகதி வரை நான்கு வாரங்கள் இந்தக் கூட்டத்தொடர் இடம்பெறும்.

Read more

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது முக்கியம் என ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண

பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது முக்கியம் என இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமண தெரிவித்திருக்கிறார். பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுடன் தொடர்புகளைப் பேணுவதால் சகலரது

Read more

புன்னைகுடாவில் – ஆடை கைத்தொழில் பூங்காவின் மூலம் எண்ணாயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

புன்னைகுடாவில் அமைக்கப்படவிருக்கு ஆடை கைத்தொழில் பூங்காவின் மூலம் சுமார் எண்ணாயிரம் இளைஞர் – யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்திருக்கிறார். இந்த

Read more

இறையாண்மை நாடாக தாய்நாட்டிற்காக அரசாங்கம் முன்னிற்கும் என வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 

இறையாண்மை கொண்ட நாடு என்ற வகையில், தாய்நாட்டிற்காக அரசாங்கம் முன்னிற்கும் என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். அதற்கான காலம் தற்சமயம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவ

Read more

சீனியின் விலை அடுத்த மாதத்திலிருந்து குறைவடையும்

இலங்கை சீனி கூட்டுத்தாபனம் பெற்றிருக்கும் இலாபத்தை மக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புர தெரிவித்திருக்கிறார். இதன் பிரகாரம் அடுத்த

Read more

கொவிட் தொற்று காரணமாக இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தவும், அவரது குடும்ப உறுப்பினர்களும் கொக்கல சிகிச்சை நிலையத்தில் – அமைச்சர் ஜி.எல்.பீரிஸூம் சுய தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்.

கொவிட்-19 தொற்றுக்கு இலக்கான இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் கொக்கல சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டிருக்கிறார்கள். அத்துடன், கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்

Read more

கொழும்பு மாநகரில் வாகன நெரிசலை தவிர்க்க புதிய வேலைத்திட்டம் ஆரம்பம்

கொழும்பு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக அறிமுகப்படுத்தப்பட்ட “Park & Ride” பஸ் சேவையின் முதல் கட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொட்டாவை,

Read more

பெரும்போக அறுவடை நெல்லை கொள்வனவு செய்யும் அரச வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

பெரும்போக அறுவடை நெல்லை அரசாங்கம் விலைகொடுத்து வாங்கும் வேலைத்திட்டம் நாளை ஆரம்பமாகிறது.   இந்த வேலைத்திட்டம் அம்பாறை மாவட்டத்தில் தொடக்கி வைக்கப்படும். தொடக்க நிகழ்வில் அமைச்சர் மஹிந்தானந்த

Read more

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்தும் ஒத்துழைக்கும் என்று அந்நாட்டு வெளிவிவகார அமைச்சர் உறுதி

மலையக மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு இந்தியா தொடர்ந்தும் உதவி அளிக்கும் என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்ஷங்கர் உறுதி அளித்திருக்கிறார்.   இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுக்கும்,

Read more