ஏற்றுமதி விவசாய வலயத்தை ஆரம்பிக்கும் தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்.

ஏற்றுமதி விவசாய வலய தேசிய வேலைத்திட்டம் ஹம்பாந்தோட்டையில் இன்று ஆரம்பமானது. அங்குரார்ப்பண வைபவம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அங்குனுகொலபெலஸ்ஸ, கஸாகல ரஜமஹா விஹாரையில் இடம்பெற்றது.  

Read more

கிராமத்துடனான சுமுகமான கலந்துரையாடலின் ஏழாவது கட்டம் இன்று மண்டாலக கிராமத்தில் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் இலக்கு என்ற வேலைத்திட்டத்தின் கீழ் கிராமத்துடான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் ஏழாவது கட்டம் இன்று வலலாவிட்ட மண்டாகல கிராமத்தின் யட்டப்பாத்த

Read more