மூன்று மாதங்களுக்கு ஒருதடவை தொழிற்சங்கங்களைச் சந்திக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளார்.

ஊழியர்களினதும் தொழிலாளர்களினதும் பிரச்சினைகளைத் தீர்க்க அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். பாரிய எதிர்பார்ப்புடன் மக்கள் தற்போதைய அரசாங்கத்தை ஆட்சியில் அமர்த்தினார்கள். மக்களுக்கு வழங்கிய

Read more

நாட்டில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு மற்றும் ஆளணி வசதிகளை ஐந்து வருடங்களுக்குள் பூரணப்படுத்தும் வகையிலான திட்டம் தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு உத்தரவு

மக்கள் திட்டங்களை செயற்படுத்த மாவட்ட மற்றும் பிரதேச அபவிருத்திக் குழு கூட்டங்களில் தீர்மானிக்கும் அதிகாரமுள்ள அதிகாரிகள் கட்டாயம் கலந்து கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Read more

கிராம மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் கிராமத்துடன் கலந்துரையாடல் தற்சமயம் புத்தளத்தில்

தாம் வழங்கும் ஆலோசனைகளை வேறு விதத்தில் புரிந்து கொண்டு செயற்படுவதால், கிராம மக்களின் அநேக பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு கிடைக்காமல் போவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதனால், குறித்த

Read more

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது பற்றி சம்பள நிர்ணய சபை தீர்மானிக்கும்.

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் சம்பள நிர்ணய சபை தீர்மானிக்கவுள்ளது.   தோட்டத் தொழிற் சங்க பிரதிநிதிகள் மற்றும் முதலாளிமார் சம்மேளன

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தாக்குதலுடன் தொடர்புடைய அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். தாக்குதலை திட்டமிட்டவர்களுக்கும், அதனை ஊக்குவித்தவர்களுக்கும்

Read more

மக்களின் எதிர்பார்ப்புக்களை புத்தாண்டில் அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக் கிடைக்கும் என்று ஜனாதிபதி நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

சவால்களுக்கு மத்தியில் அபிவிருத்தியின் எதிர்பார்ப்புக்களை முன்நிறுத்தி மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளார்கள். மக்கள் எதிர்பார்ப்புக்களை அடைந்துகொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வலுப்படுத்த அரசாங்கம் தயார் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

Read more

கொவிட் தொற்றுப் பரம்பலை கல்வித்திட்ட அமுலாக்கலுக்கு முட்டுக்கட்டையாக கொள்ள வேண்டாம் என ஜனாதிபதி வலியுறுத்தல்

கொவிட்-19 நெருக்கடி நிலையை கல்வித்திட்டங்களுக்கு முட்டுக்கட்டையாக கருத வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார். முன்பள்ளிகள் தொடக்கம் பல்கலைக்கழகங்கள் வரையிலான கல்வித்துறை சார்ந்த மேம்பாட்டிற்காக

Read more

கொவிட்-19 இன் இரண்டாவது அலையைக்; கட்டுப்படுத்த அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தியதாக ஜனாதிபதி வலியுறுத்தல்

கொவிட்-19 இன் இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்துவதற்கு கடந்த ஆறு வார காலமும் அரசாங்கம் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.   இந்தப் பெருந்தொற்றின்

Read more