பாகிஸ்தான் பிரதமர் இன்று பிற்பகல் இலங்கை வரவுள்ளார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இன்று பிற்பகல் இலங்கை வரவிருக்கிறார். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அழைப்பிற்கமைய, பாகிஸ்தான் பிரதமர் இலங்கைக்கான இரண்டு நாள் விஜயத்தை மேற்கொள்ளவிருக்கிறார். ஜனாதிபதி கோட்டாபய
Read more