வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சரை சந்தித்துள்ளார்.
பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சர் ஷா மஹ்முத் குரைஷி அமைச்சர் தினேஷ் குணவர்தனவை வெளிவிவகார அமைச்சில் இன்று சந்தித்துள்ளார். இருதரப்பு உறவுகளை வலுபடுத்தும் நோக்குடன் இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.
Read more