உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நௌபர் மௌலவி, ஹஜ்ஜூல் அக்பர் ஆகியோர் பிரதான சூத்திரதாரிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

Read more

தமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் உறுதி

தமது பாராளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாக்கவும் அவர்களை வலுவூட்டவும் தான் என்றும் செயற்பட்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ‘உயிர்த்த ஞாயிறு’ பயங்கரவாதத் தாக்குதல் பற்றிய

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி ஒருவர் 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி முன்னாள் ஜனாதிபதி உட்பட 12 பேருக்கு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் காயமடைந்த சட்டத்தரணி ஒருவர் இழப்பீடு கோரி, முன்னாள் ஜனாதிபதி உட்பட 12 பேருக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளார். போதிய அளவிலான புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருந்தும்,

Read more

பேராயரின் கூற்று பற்றி தாம் கவலை அடைவதாக முன்னாள் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி பேராயர் தெரிவித்த கூற்று தொடர்பில் தாம் கவலை அடைவதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.   ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய

Read more

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடும்.

பாராளுமன்றம் இன்று காலை 10 மணிக்குக் கூடவுள்ளது. மாலை 4 மணி வரை பாராளுமன்ற உறுப்பினர்களின் வாய்மூலக் கேள்விக்காக நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேர்தல் கட்டமைப்பில் காணப்படும்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகள் சட்டத்திலிருந்து தப்பிக்க முடியாதென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற துயரமான தாக்குதலுக்கு எந்த வகையிலும் இடம் கொடுக்காத வகையில், தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு அரசாங்கம் அர்ப்பணிப்புடன் இருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை ஆராயும் அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளதாக இந்தக் குழுவின் செயலாளர்

Read more

மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வை முறையான அபிவிருத்தியின் ஊடாக மாத்திரமே வழங்க முடியும் என ஜனாதிபதி வலியுறுத்தல்

நீண்ட காலமாக மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கான தீர்வை முறையான அபிவிருத்தியின் ஊடாக மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இதற்குத தேவையான கொள்கைத்

Read more

பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார்

பாராளுமன்ற உறுப்பினர் அசோக்க அபேசிங்க, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகியுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றி சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டமை தொடர்பில் வாக்குமூலங்களை பெற்றுக் கொள்வதற்கான அவர்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில் 17ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்து பேர் தொடர்பில் துரித விசாரணை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையின் 17ஆவது அத்தியாயத்தில் குறிப்பிட்ட நபர்கள் தொடர்பில் துரிதமாக விசாரணை செய்யுமாறு சட்டமா அதிபர், பொலிஸ்மா அதிபருக்கு எழுத்துமூலமாக

Read more