சிறுவர் உரிமைகளைப் போன்று சிறுவர்கள் மீதான சமூக சவால்கள் பற்றியும் கவனம் செலுத்த வேண்டும் என ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

உலக சிறுவர் தினத்தில் சிறுவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பாதுகாப்பதை போன்று சிறுவர்கள் மீதான சமூக சவால்கள் பற்றி பொறுப்பான சகல தரப்புக்களும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Read more

நாடு பூராகவும் 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் அமைக்கப்படவுள்ளன.

நாட்டின் விளையாட்டுத்துறை மேம்படுத்தும் நோக்கில் நாடு பூராகவும் சகல வசதிகளையும் கொண்ட 500 விளையாட்டு மத்திய நிலையங்கள் ஆரம்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதான

Read more