இலவசக் கல்வியின் மூலம் பயனடையும் அனைவரும் தாய்நாட்டிற்காக தமது பொறுப்புக்களை நிறைவேற்ற வேண்டும் என்கிறார் ஜனாதிபதி.

நாட்டினதும், மக்களினதும் எதிர்காலம் படித்த எதிர்கால சந்ததியிலேயே தங்கியிருப்பதால், இலவச கல்வியை பலப்படுத்துவதற்கு கடந்த மூன்றரை வருடங்களுக்குள் அரசாங்கம் பாரிய வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுத்ததாக ஜனாதிபதி மைத்ரிபால

Read more

கடந்த அரசாங்கம், நட்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்த ஊழியர் சேமலாப நிதியத்தின் பணத்தை மீள அறவிடுவது குறித்து விசேட கவனம்.

கடந்த அரசாங்கம் ஊழியர் சேமலாப நிதியத்தின் பணம் நட்டமடையும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டிருப்பதாக அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்துள்ளார். அதனால், அந்தப் பணத்தின் மூலம் எந்தவித இலாபமும்

Read more

பகிடிவதையில் ஈடுபடும் மாணவர்களின் புலமைப்பரிசில் கொடுப்பனவை நிறுத்த நடவடிக்கை

மாணவர்களை கடுமையான பகிடிவதைக்கு உட்படுத்தும் மற்றும் ஒழக்கவிரோத செயற்பாடுகளில் ஈடுபடும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மகாபொல புலமைப்பரிசில் நிதியை நிறுத்தும் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு லலித் அத்துலத் முதலி மகாபொல

Read more

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதானது, எந்த வகையிலும் வெளிநாடுகளின் அழுத்தத்திற்கு உட்பட்ட விடயம் அல்ல என அதன் ஆணையாளர் வலியுறுத்தல்.

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்தை அமைப்பதானது, ஒருபோதும் வெளிநாடுகளின் அழுத்தத்திற்கு உட்பட்டதல்ல என அதன் ஆணையாளர் சட்டத்தரணி எஸ்.கே.லியனகே வலியுறுத்தியுள்ளார். இது மனிதாபிமான நோக்கத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட

Read more

மாலைதீவு ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீன் பெருந்தொகை பணத்தை கடினச் செலாவணியாக பெற்றிருப்பதாக குற்றச்சாட்டு.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யமீன் ஒன்று தசம் ஐந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை கடினச் செலாவணியாக பெற்றிருப்பதாக மாலைதீவின் நிதி மோசடிக்கு எதிரான

Read more

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டு;ப் போட்டியில் மற்றுமொரு போட்டிச் சாதனை

கொழும்பு சுகததாஸ மைதானத்தில் தற்போது நடைபெற்றுவரும் அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான போட்டியில் 14 வயதிற்கு உட்பட்ட மகளிருக்கான குண்டெறிதல் போட்டியில் கொழும்பு பௌத்த மகளிர் கல்லூரியைச்

Read more

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னார் விஜயத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மன்னார் விஜயத்திற்கான ஏற்பாடுகள் பூர்த்தியாகியுள்ளதென மாவட்டச் செயலாளர் சி.ஏ.மோகன்றாஸ் அறிவித்துள்ளார். மன்னாரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் தேசிய சுற்றாடல் தின நிகழ்வு எதிர்வரும் 5ம்

Read more

பௌத்த சுற்றுலா மாநாடு இன்று குருநாகலில் ஆரம்பம்

பௌத்த சுற்றுலா மாநாடு இன்று குருநாகல் றிதி விகாரையில் ஆரம்பமாகிறது. இத்தகைய மாநாடு இலங்கையில் நடைபெறும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். பௌத்த வணக்கத் தலங்களுக்கும், பௌத்த கலாசாரத்திற்கும்

Read more

பாகிஸ்தானின் பாதுகாப்புச் செயலாளர் இன்று இலங்கை விஜயம்

பாகிஸ்தான் பாதுகாப்புச் செயலாளர் இக்ராம் உல்-ஹக் தலைமையிலான தூதுக்குழு இன்று இலங்கை வருகிறது. இருதரப்பு பாதுகாப்புப் படைகள் சார்ந்த கருத்தாடலில் பங்கேற்பது தூதுக்குழுவினரின் நோக்கம். பாகிஸ்தானிய பாதுகாப்புச்

Read more

மேலும் மூன்று மாகாண சபைகளின் பதவிக்காலம் இம்மாதம் பூர்த்தி

இவ்வாண்டு மூன்று மாகாண சபைகளின் பதவிக் காலம் முடிவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. வடக்கு, வடமேல், மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலம் இம்மாதம் முடிவுக்கு வருகிறது.

Read more