ஜனாதிபதி சீஷெல்ஸில் இடம்பெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சீஷெல்ஸ் தாவரவியல் பூங்காவில் விசேட விதையொன்று நாட்டப்பட்டது. சீஷெல்ஸூக்கு உரித்தான விசேட கொக்கோடி மேர் வகையைச் சேர்ந்த விதை நாட்டப்பட்டது. சீஷெல்ஸ் நாட்டின்

Read more

நாடு பாரிய நெருக்கடிக்கு உள்ளாகியிருப்பதாக சில எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு உண்மைக்குப் புறம்பானதென அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை துறைமுகம், மத்தள விமான நிலையம், சூரியவௌ விளையாட்டு மைதானம், மிஹின்லங்கா ஆகிய நிறுவனங்களுக்காக முன்னைய அரசாங்கம் செலவிட்ட பாரியளவிலான நிதியினால் தற்போதைய அரசாங்கத்திற்கு பாரிய சுமை

Read more

சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரிதமாக நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிப்புக்குள்ளான மக்களுக்கு விரைவில் நிவாரணங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.

Read more

எதிர்வரும் 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீற்றரை தாண்டிய மழை பெய்யுமாயின், ஆபத்தான வலயங்களிலிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு மக்களுக்கு எச்சரிக்கை

எதிர்வரும் 24 மணிநேரத்தில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி ஏற்படும் பட்சத்தில் ஆபத்தான வலயத்திலிருந்து வெளியேறுமாறு அந்த வலயத்தில் தங்கியுள்ள மக்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தியுள்ளது.

Read more

கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிரான வழக்கு எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி முதல் நாளாந்தம் விசாரிக்கப்படவுள்ளது

டி.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த மன்றத்தை அமைப்பதற்காக அரசாங்க நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக தாக்கல்

Read more

மழையினால் பாதிக்கப்பட்ட தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு இழப்பீடு

மழையினால் உற்பத்திப் பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள தம்புள்ளை பெரிய வெங்காய உற்பத்தியாளர்களுக்கு உடனடியாக நட்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல

Read more

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹொங்கொங் அணியின் வீரர்கள் மூவர் இடைநிறுத்தம்

ஊழல் மற்றும் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் ஹொங்கொங் அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் உடனடியாக இடைநிறுத்தப்பட்டுள்ளார்கள். மொத்தமாக 19 குற்றங்களின் அடிப்படையில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல்

Read more

ட்ரம்பின் கொள்கைகளால் அமெரிக்கா பின்நோக்கித் தள்ளப்படுவதாக நொபெல் பரிசுவென்ற பொருளாதார நிபுணர் குற்றச்சாட்டு

ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் அனுசரிக்கும் கொள்கைகள் காரணமாக அமெரிக்கா பின்நோக்கிப் பயணிக்கின்றதென நொபெல் பரிசுவென்ற பொருளாதார நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். என்ன செய்ய வேண்டிய தேவை உள்ளதோ

Read more

நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி மக்களுக்கு அனுகூலங்களைப் பெற்றுத் தர துரித நடவடிக்கை எடுக்கப்போவதாக பிரதமர் உறுதி

இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி வலுவான அடித்தளத்தில் கட்டியெழுப்பப்பட்டுள்ளதாக லண்டன் பங்குப்பரிவர்த்தனை நிலையத்தின் பிரதான நிறைவேற்று உத்தியோகத்தர் டேவிட் ஸ்ரீமர் தெரிவித்துள்ளார். தமது அமைப்பு இலங்கையின் உட்கட்டமைப்பு வசதிகளை

Read more

இன்று நவராத்திரி விழா ஆரம்பம்

இன்று நவராத்திரி விரதம் ஆரம்பமாகிறது. இன்று தொடக்கம் எதிர்வரும் ஒன்பது நாட்கள் இந்துக்கள் சக்தியை வழிபடுவார்கள். பத்தாம் நாள் விஜயதசமியாகும். முதல் மூன்று நாட்களும் வீரத்தின் தெய்வமான

Read more