எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் மாறாது என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களில் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பதற்கு ஜனாதிபதி உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு முன்னுரிமை அளித்து செயற்படுவதாக கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

Read more

கடந்த ஆட்சிக் காலத்தில் நிலவிய முறையற்ற பொருளாதார கொள்கை காரணமாகவே தற்போது மக்கள் பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் தூர நோக்கற்ற பொருளாதார கொள்கை காரணமாகவே நாடு பொருளாதார ரீதியில் வீழ்;ச்சி அடைந்து மக்கள் பாரிய சுமையை எதிர்கொள்வதாக அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத்

Read more

முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு சம்பந்தமான விசாரணைகள் ஆரம்பம்.

2019ஆம் ஆண்டு தரம் ஒன்றுக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வது தொடர்பில் சில முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த முறைப்பாடுகள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்க

Read more

அரச சேவையாளர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்ப்பதற்காக அமைக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது

அரச ஊழியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்குவது தொடர்பான அறிக்கை எதிர்வரும் 31ஆம் திகதி கையளிக்கப்படும் என்று, இதுபற்றி ஆராய்வதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் எஸ்.ரனுக்கே தெரிவித்துள்ளார்.

Read more

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா, நாமல் குமாரவுக்கு இடையில் இடம்பெற்ற 124 தொலைபேசி கலந்துரையாடல்களில், 123 கலந்துரையாடல்கள் பொருந்துவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்கள்

முன்னாள் பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க டி சில்வா, நாமல் குமாரவுக்கு இடையில் இடம்பெற்ற 124 தொலைபேசி கலந்துரையாடல்களில், 123 கலந்துரையாடல்கள் பொருந்துவதாக இரகசிய பொலிஸார் நீதிமன்றத்திற்கு

Read more

என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், தொழில் முயற்சிகளுக்கான கடன் தேவைகளை பூர்த்தி செய்ய விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன

என்டர்பிரைஸஸ் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ், தொழில் முயற்சியாளர் ஒருவர் தமது கடன் தேவையை பூர்த்தி செய்வதற்காக துரிதமான செயல் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் பிரதம

Read more

2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் வியாழக்கிழமை உறுதிப்படுத்தப்படவுள்ளது

2018ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பு எதிர்வரும் வியாழக்கிழமை அத்தாட்சிப்படுத்தப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ரசிக்க பீரிஸ் தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 22 தேர்தல் தொகுதிகளின் உதவி

Read more

ஜனநாயகத்தை மதிக்கும் இளைய சமுதாயத்தினரே நாட்டுக்கு தேவை என சபாநாயகர் தெரிவித்துள்ளார்

ஜனநாயகத்தை மதிக்கின்ற, ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்கின்ற சந்ததியினரே நாட்டுக்கு அவசியம் என சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுதந்திரத்தின் அர்த்தம், சுதந்திரத்தின் பெறுமதி என்பன பிள்ளைகளுக்கு தெரிந்திருக்க

Read more

மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவை இன்று வழமை நிலைக்கு திரும்புகிறது

மட்டக்களப்பு மற்றும் கொழும்புக்கு இடையிலான ரயில் சேவையை இன்றைய தினத்திற்குள் மீண்டும் வழமைக்குக் கொண்டுவர அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Read more

வடக்கு, கிழக்கில் படையினர் வசம் உள்ள காணிகளை விடுவிக்கும் திட்டத்தை இவ்வாண்டுக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி ஆளுநர்களைப் பணிப்பு

வடக்கு, கிழக்கில் பாதுகாப்புப் படைகளின் வசமிருக்கும் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் வேலைத்திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதிக்குள் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆலோசனை வழங்கியுள்ளார்.

Read more