பல அரசியல் கட்சிகள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க இருக்கின்றன

ஐக்கிய தேசியக் கட்சியின் பல உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளார்கள். நேற்று இடம்பெற்ற மாற்றம் தாய்நாட்டின் நக்மைக்கா இடம்பெற்றதாகும் என்று பாராளுமன்ற உறுப்பினர் வசந்த சேனாநாயக்க

Read more

பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

பாராளுமன்றத்தை ஒத்தி வைக்க் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சகத்திற்கு அனுபப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

Read more

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை மறு அறிவித்தல் வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளது. பிரதி பொலிஸ் மா அதிபர்களும், பிரதேசங்களுக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரிகளும் பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகளும், தமது

Read more