சிறுபான்மை மக்களின் மனங்களை வென்ற ஒரே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன

சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை வென்ற ஒரே ஜனாதிபதியாக மைத்ரிபால சிறிசேன விளங்குவதாக முன்னாள் பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்

Read more

பாராளுமன்றம் கலைப்பு: எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை நிறைவு!

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பாராளுமன்றத்தை கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று நிறைவடைந்தது. பாராளுமன்ற நடவடிக்கைகளை ஒத்திவைத்து பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவர்

Read more

‘காஜா’ புயல் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் யாழில்!

‘காஜா’ புயல் தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல் ஒன்று நாளைய(14) தினம் யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில் இடம்பெறவுள்ளது. குறித்த கலந்துரையாடல் யாழ்.மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் காலை 10

Read more

உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு அதிகரிப்பு!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரிக்கும் உயர் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. விசேட  அதிரடிப்படையினரும், கலகம் அடக்கும் பொலிஸாரும் அங்கு நிலை நிறுத்தப்பட்டுள்ளார்கள்.

Read more

பாராளுமன்றம் கலைப்பிற்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டமையை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை இரண்டாவது நாளாகவும் உயர் நீதிமன்றம் இன்று ஆராய்கிறது. அரசாங்க தரப்பு சார்பாக நீதிமன்றத்தில் ஆஜரான சட்டமா

Read more

பாராளுமன்றம் கலைப்பு: மக்களின் அபிப்பிராயத்தை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பாகும்!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் பொதுமக்களின் கருத்துக்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி காலத்திற்குப் பொருத்தமான வகையில் இந்தத் தீர்மானத்தை

Read more

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்கள் கொழும்பிற்கு அழைப்பு!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். பொதுத் தேர்தல் தொடர்பாக ஆராய்வது இதன் நோக்கமாகும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்

Read more

ஏ.டி.பி. இறுதி சுற்று: ‘குயர்டன்’ பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் வெற்றி!

ஏ.டி.பி. இறுதி சுற்று டென்னிஸ் சம்பியன்ஷிப் தொடரின் ‘குயர்டன்’ பிரிவில் நடைபெற்ற மற்றுமொரு பிரிவில் செர்பியாவின் முன்னணி வீரரான நோவக் ஜோகோவிச் வெற்றி பெற்றுள்ளார். இரசிகர்களின் உச்சக்

Read more

திருகோணமலை: வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு!

திருகோணமலை மாவட்டத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கு.சுகுணதாஸ் தெரிவித்துள்ளார். முதற்கட்டமாக

Read more

சத்தீஸ்கர் மாநிலம்: முதற்கட்ட வாக்குப்பதிவு 70 சதவீதம்!

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவில் சுமார் 70 சதவீதமான மக்கள் வாக்களித்துள்ளனர். 90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஸ்கர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது.

Read more