இலங்கையின் நிதி: மூடீஸ் முதலீட்டுச் சேவைகளின் தரப்படுத்தல் ஏற்றுக் கொள்ளக்கூடியதல்ல

இலங்கை அரசாங்கத்தின் அந்நிய நாணய விநியோக மற்றும் சிரேஷ்ட பாதுகாப்பற்ற தரப்படுத்தல்களை டீ-ழநெ என்ற நிலையில் இருந்து டீ-வறழ நிலை வரை தாழ்த்துவதென மூடீஸ் முதலீட்டாளர் சேவை

Read more

முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபா நாலக்க டி சில்வாவின்; விளக்க மறியல் நீடிப்பு

கொலை சூழ்ச்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் நலாக டி சில்லா மற்றும் இந்தியப் பிரஜை மாத்தலி தோமஸ் ஆகியோரை டிசம்பர்

Read more

அரசியல் பிரச்சினைக்கு ஒரே தீர்வு பொதுத் தேர்தல் என புத்திஜீவிகள் சுட்டிக்காட்டல்!

நாட்டில் ஏற்பட்டிருக்கும் தற்போதைய அரசியல் குழப்ப நிலைக்கு, பொதுத் தேர்தலை நடத்துவதே ஒரே தீர்வாகும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் பீட மற்றும் அரசியல் கொள்கைகள் கற்கைப்

Read more

அறுவடை கட்டமைப்பை தயாரிக்குமாறு விவசாய அமைச்சர் பணிப்புரை

அறுவடை எதிர்வுகூறல் கட்டமைப்பை உடனடியாக தயாரிக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாயத் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார். நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பழ வகைகள், மரக்கறிகள், தானியங்கள் என்பனவற்றின்

Read more

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சந்தையில் – மரக்கறிகளின் விலைகளிலும் வீழ்ச்சி

சகல அத்தியாவசிய பொருட்களும் போதுமான அளவு சந்தைகளில் காணப்படுவதாக அத்தியாசிய உணவுப் பொருள் இறக்குமதி மற்றும் விநியோகிக்கும் வர்த்தக சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் ஹேமக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

Read more

ரயில்வே திணைக்களத்தின் வருமானம் அதிகரித்துள்ளது

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் ரயில் தொகுதியின் முதலாவது தொகுதி அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் டிலந்த பெர்னாண்டோ தெரிவித்தார். அவற்றில்

Read more

நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பணிகளை பார்வையிட்ட இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் தலைவர் ஜோ ரூட் உள்ளிட்ட வீரர்கள், மன்னார் பெரியமடு பகுதியில் முன்னெடுக்கப்படும் நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் நடவடிக்கைகளை நேரில் பார்வையிட்டுள்ளனர். இலங்கைக்கு கிரிக்கட்

Read more

திருகோணமலையில் புனர்வாழ்வு பெற்றவர்களுக்கு வாழ்வாதார உதவிகள்!

திருகோணமலை மாவட்டத்தில் புனர்வாழ்வுப் பெற்று சமூகமயப் படுத்தப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பால் உற்பத்திக்கான மாடுகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் புனர்வாழ்வு பெற்று சமூகமயப் படுத்தப்பட்டவர்களில்

Read more

களைகளில் இருந்து பயிர்ச் செய்கையை பாதுகாப்பதற்கு நடவடிக்கை!

பெரும்போகத்தின் போது கேடு விளைவிக்கக் கூடிய களைகளிடமிருந்து பயிர்ச் செய்கையை பாதுகாக்கும் நோக்கில் விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் ஏனைய நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை

Read more

மட்டக்களப்பில் திணைக்களங்கள் இடையே போட்டி: கல்வி வலயம் வெற்றி!

மட்டக்களப்பு மாவட்டத்தில் திணைக்களங்கள் இடையே இடம்பெற்ற விளையாட்டு போட்டியின் வலைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு கல்வி வலய அணி சம்பியனாகியுள்ளது. மட்டக்களப்பு மாவட்ட திணைக்களங்களில் கடமையாற்றும் பெண்களுக்கான வலைப்பந்தாட்ட

Read more