இணையம் ஊடாக வாடிக்கையாளரை அரவனைக்கும் ‘நவலங்கா’

வாடிக்கையாளர்கள் தமது இருப்பிடங்களில் இருந்து கொண்டே நுகர்வு பொருட்களை கொள்வனவு செய்யும் புதிய திட்டம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் தமக்குத் தேவையான உணவு

Read more

பிரச்சினைகள் இருக்குமாயின் நீதிமன்றத்தை நாட முடியும்! கெஹலிய

அரசியல் அமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்குமாயின்நீதிமன்றத்தை நாட முடியுமென கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

Read more

ஜனாதிபதிக்கு TNA அனுப்பியது ஆதரவு வழங்கும் கடிதம் அல்ல..

 ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றைஏற்படுத்துவதற்கான  என்று எம்.ஏ.சுமந்திரன் கூறுகிறார். பாராளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை கூடியது. அரசியல் அமைப்பின்நிலையியல் கட்டளைகள் மற்றும் பாரம்பரியங்களுக்கு முரணாக சபாநாயகர் செயல்படுவதனால், இன்றைய தினமும் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இன்று பாராளுமன்றத்தில் சமூகமளிக்கவில்லை. பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித்த சேனாரட்ன, ரவி கருணாநாயக்க, அர்ஜூன ரணதுங்க, மனோகணேசன் மற்றும் ஜயம்பத்தி விக்ரமரட்ன ஆகியோரின் யோசனையொன்றை பாராளுமன்ற உறுப்பினர்பாட்டலி சம்பிக்க ரணவக்க இங்கு சமர்ப்பித்தார். அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதிஅமைச்சர்கள் மற்றும் அவர்களது தனிப்பட்ட ஊழியர் குழாமுக்கான செலவினங்கள், கொடுப்பனவுகளைஇடைநிறுத்தும் யோசனையையே பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க சமர்ப்பித்தார். தாம் சட்டரீதியான முறையில் செயலாற்றுவதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார். ஜனாதிபதிக்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பு அனுப்பிய கடிதம் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் ஒன்றை ஏற்படுத்துவதற்கானஆதரவு வழங்கும் கடிதம் அல்ல என்று பாராளு மன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இங்கு தெரிவித்தார்.  

Read more

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் தொடர்கின்றது.. அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்க!

      பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசாங்கம் தொடர்ந்தும் ஆளும் அரசாங்கமாக இருப்பதாக, அமைச்சரும், ஆளும் கட்சியின் அமைப்பாளருமான எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

Read more

நள்ளிரவு தொடக்கம் பொற்றோல், டீசலின் விலைகள் குறைகின்றன..!

     இன்று நள்ளிரவில் இருந்து அமுலக்கு வரும் வகையில் பெற்றோல், டீசல் ஒரு லீற்றரின் விலை 5 ரூபாவினால்குறைவடையவுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

Read more

பாராளுமன்றம்: ஜனாதிபதியின் ஒத்திவைப்பு தீர்மானம் மிகவும் சரியானது!

பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்வும் மிகவும் சரியானதென ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Read more

கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி!

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகி எதிர்வரும் 12 ஆம்திகதி நிறைவடையவுள்ளது. பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள்ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சை நடவடிக்கைகளுக்காக 47 ஆயிரம்அதிகாரிகள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். நாலாயிரத்து 561 பரீட்சை நிலையங்களும்,541 பரீட்சை இணைப்புநிலையங்களும் நாடு தழுவிய ரீதியில் அமைக்கப்பட்டுள்ளன. இரத்மலானை விசேட தேவையுடையோர்வித்தியாலயம் மற்றும் தங்கல்ல, மாத்தறை, சிலாபம், கொழும்பு மகசீன் சிறைச்சாலை, போன்றவற்றில்விசேட பரீட்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. போராதனை போதனா வைத்தியசாலை, மஹரகமபுற்றுநோய் வைத்தியசாலை போன்றவற்றிலும் பரீட்சை நடைபெறவுள்ளது.  

Read more

மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறந்து வைத்தார் ஜனாதிபதி!

மொர-கஹ-கந்த நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட்டன. இது நான்கு தசாப்தங்களுக்கு பின்னர் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்ட மிகப்பெரிய பல்நோக்கு

Read more

ஐக்கிய தேசிய முன்னணி இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் தற்சமயம்

Read more

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் பெற்றோருக்கு ஆலோசனை!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றும் பரீட்சார்த்திகளின் பெற்றோருக்கு ஆலோசனை கோவை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கோவையை கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை மற்றும் இளைஞர்

Read more