மேல் மாகாணத்தில் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு இன்று கொவிட் தடுப்பூசி ஏற்றப்படுகிறது.

மேல் மாகாணத்தில் வசிக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் இன்று முன்னெடுக்கப்படுகிறது. கொழும்பு, களுத்துறை, கம்பஹா மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 45 வைத்தியசாலைகளில் இந்தப்

Read more

ரயில்வே தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது

ரயில்வே தொழிற்சங்கங்கள் சில இன்று காலை ஆரம்பித்த தொழிற்சங்க நடவடிக்கையை கைவிட்டுள்ளதாக ரயில் சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து அமைச்சருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கப்பாடு எட்டப்பட்டதை அடுத்து,

Read more

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்க கடமையை இன்று பொறுப்பேற்றார்.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் மேன்மைக்காக தான் அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக சிரேஷ்ட ஊடகவியலாளரான ஹட்சன் சமரசிங்க தெரிவித்துள்ளார்.   கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக இன்று கடமையை ஆரம்பிக்கும் நிகழ்வின்

Read more

ஏப்பிரல் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் பற்றி ஆராய நியமிக்கப்பட்ட குழு தமது அறிக்கையை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கும்.

கடந்த ஏப்பிரல் மாதம் 21ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்ற சம்பவம் பற்றி ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழு தனது அறிக்கையினை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளது. பிரதி சபாநாயகர்

Read more

சேதனப் பசளை உற்பத்தி வேலைத்திட்டத்திற்கு எட்டு ஐரோப்பிய நாடுகள் இலங்கைக்கு ஒத்துழைப்பு.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டில் சேதனப் பசளை உற்பத்திக்கான திட்டங்களை உரிய வகையில் வகுத்திருப்பதாக அமைச்சர் ஜோண்ஸ்டன் பெர்னான்டோ தெரிவித்திருக்கின்றார். ஜேர்மன்இ சுவிற்சர்லாந்து உள்ளிட்ட எட்டு ஐரொப்பிய

Read more

அதிக விலைக்கு அத்தியாவசிய நுகர்வுப்பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கான தண்டப்பணம் ஒரு லட்சம் ரூபா வரை அதிகரிப்பு.

அத்தியாவசிய நுகர்வுப்பொருளாக அறிவிக்கப்பட்டிருக்கும் பொருட்களை நிர்ணய விலையைவிட அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களிடம் அறவிடப்படும் தண்டப்பணம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு லட்சம் ரூபா வரை தண்டப் பணத்தை

Read more

பைசர் கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி அடுத்த மாதம் தருவிக்கப்படும்.

இரண்டு இலட்சம் பைஸர் கொவிட் தடுப்பூசிகள் அடுத்த மாதம் நாட்டிற்குத் தருவிக்கப்படுமென அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இதேவேளைஇ

Read more

நாட்டில் நேற்று ஆயிரத்து 320 பேர் கொவிற் தொற்று இலக்காகியிருக்கின்றார்கள்.

திவுலப்பிற்றிஇ பேலியகொடஇ சிறைச்சாலை மற்றும் புத்தாண்டு கொவிட் கொத்தணிகள் ஊடாக இரண்டு லட்சத்து 49 ஆயிரத்து 439 பேர் கொவிட் தொற்றுக்கு இலக்காகியிருக்கின்றார்கள். ஆயிரத்து 320 பேருக்க

Read more

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமனம்.

சிரேஷ்ட ஊடகவியலாளர் ஹட்சன் சமரசிங்க இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இதற்கு முன்னர் பல தடவைகள் கூட்டுத்தாபனத்தின் தலைவராக கடமையாற்றியுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின்

Read more

முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொவிட் தொற்றை கண்டறியும் பரிசோதனை முறை அபுதாபியில் அறிமுகம்

முகத்தை ஸ்கேன் செய்வதன் மூலம் கொவிட் தொற்றை கண்டறியும் முறை அபுதாபியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. இ.டி.இ ஸ்கேனர்கள் இந்த பரிசோதனை பயன்படுத்தப்படுகிறது. தெரிவு செய்யப்பட்ட வர்த்தக நிலையங்களில் தற்போது

Read more