நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலை – தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கின

மேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் தொடர்ந்தும் மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்திருக்கிறார். இதன் காரணமாக தாழ்நில பிரதேசங்கள் சில நீரில்

Read more

ஆறு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் ஆறு மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கொழும்பு, காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை

Read more