எரிபொருள் விலையை குறைப்பது பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவிப்பு

எரிபொருள் விலையை குறைப்பது பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் விரைவில் தீர்மானங்களை எடுப்பார்கள் என தான் நம்புவதாக அமைச்சர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார.; அமைச்சரவைக் கூட்டத்தின் போது இது

Read more

ஒரு நாளில் இடம்பெறும் கொரோனா மரணங்களை அதே தினத்தில் அறிக்கையிட நடவடிக்கை

இனிவரும் காலங்களில் கொரோனா மரணங்கள் தொடர்பான அறிக்கையிடலின் போது கடந்த 48 அல்லது 24 மணித்தியாலங்களில்; இடம்பெற்ற மரணங்களை அன்றைய தினத்திலேயே அறிக்கையிட தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள்

Read more

கிராமத்துடனான சுமுகமான கலந்துரையாடல் வேலைத்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைக்கும் திட்டம்.

கிராமத்து உடனான சுமுகமான கலந்துரையாடல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் குளங்களை புனரமைக்கும் திட்டம் நடைமுறைப் படுத்தப் படுவதாக ராஜாங்க அமைச்சர் அனுராதா ஜெயரத்தின அறிவித்துள்ளார். ,ந்த வேலைத்

Read more

பயண கட்டுப்பாட்டை வெற்றிகரமாக முன்னெடுக்க ஒத்துழைக்குமாறு பொலிசார் மக்களிடம் கோரிக்கை.

அரசாங்கம் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தும் பயண கட்டுப்பாட்டை வெற்றிகரமான முறையில் முன்னெடுப்பதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான

Read more

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்.

தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான கூடுதலான

Read more

கேஸின் விலையை அதிகரிக்க ,டம் அளிக்கப்படவில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

சந்தையில் நிலவும் கேஸின் விலை பற்றி ஆராயவென நியமிக்கப்பட்ட அமைச்சரவை துணைக் குழு ,ன்று கூடவுள்ளது. ,தன்போது கேஸின் விலை பற்றி ஆழமாக ஆராயப்பட உள்ளதாக அமைச்சர்

Read more

கொரோனா 2 லட்சத்து 16 ஆயிரத்து 760 வரை அதிகரிப்பு.

திவுலபிடிய, பேலியகொடை, சிறைச்சாலைகள் புதுவருட கொரோனா கொத்தணிகளின் எண்ணிக்கை 2 லட்சத்து 16 ஆயிரத்து 760 வரை அதிகரித்திருக்கிறது. நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 2 ஆயிரத்து

Read more

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஸ்திரத்தன்மையற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர.

பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவர் தொடர்பில் ஸ்திரத் தன்மையற்ற நிலை ஏற்பட்டிருப்பதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்திற்குள் பிரவேசிக்க தீர்மானித்துள்ளன ,தற்கான

Read more

கப்பல் விபத்தினால் வாழ்வாதாரத்தை ,ழந்த மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

Xpress Pearl என்ற கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் வாழ்வாதாரத்தை ,ழந்த மீனவர்களுக்கு 5 ஆயிரம் ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை நாளை மறுதினம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கம்பஹா

Read more