அரச பாடசாலை ஆசிரியர்கள் டெப் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சலுகை.

அரச பாடசாலை ஆசிரியர்கள் டெப் மற்றும் கையடக்கத் தொலைபேசிகளை கொள்வனவு செய்ய சலுகை அடிப்படையிலான கடன் திட்டத்தை அறிமுகப்படுத்துவது பற்றி அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்கிறது. கொவிட் நெருக்கடி

Read more

பயணத் தடை அமுலில் ,ருந்த காலப்பகுதியில் சேவைக்குச் செல்லாத நிறைவேற்றுத் தர அரச அதிகாரிகள் சிலர் வாகனக் கொடுப்பனவையும் எரிபோருள் கொடுப்பனவையும் பெற்றிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

பயணத் தடை காலப் பிரிவில் சேவைக்குச் செல்லாத நிறைவேற்று தரத்தில் உள்ள அரச அதிகாரிகள் சிலர் வாகன கொடுப்பனவு மற்றும் எரிபொருள் கொடுப்பனவை பெற்றிருப்பதாக தெரியவந்திருக்கின்றது. சுமார்

Read more

தண்டப் பணமாக விதிக்கப்பட்டிருக்கும் 6 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ,துவரை சுங்கத்திணைக்களத்திற்குக் கிடைக்கவில்லை.

சுங்கத் திணைக்களம் தண்டப் பணமாக கிடைக்க வேண்டிய 6 ஆயிரத்து 300 கோடி ரூபா நிதி ,துவரை கிடைக்கவில்லை என திணைக்களம் தெரிவித்திருக்கின்றது. கடந்த ஐந்து வருட

Read more

கர்ப்பிணிகளுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றுவதன் அவசியம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கின்றது.

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் அவசியம் பற்றி விசேட வைத்திய நிபுணர்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்கள். ,ந்த வேலைத்திட்டம் ஓகஸ்ட் மாதம் 14ஆம் திகதி அண்மிக்கும்போது பூரத்தி

Read more

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக்கட்சியின் தலைவர் ரணில்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ,ன்று சத்தியப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளார். அவருக்கு எதிர்க்கட்சியில் முன்வரிசை ஆசனம் ஒதுக்கப்பட்டிருப்பதாக தெரியவந்திருக்கின்றது.

Read more

நாட்டில் ,ன்றிரவு பத்து மணியில் ,ருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை வரை பயணத் தடை அமுற்படுத்தப்படும்.

திங்கட்கிழமை விலகிக் கொள்ளப்பட்ட பயணத் தடைமீண்டும் ,ன்றிரவு பத்து மணியில் ,ருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுற்படுத்தப்படும் என்று கொவிட்-19 வைரஸ் பரவலைத்

Read more

கொவிட்நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ,லங்கை செஞ்சிலுவைச் சங்கம்.

கொவிட் நோயாளர்களுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக ,லங்கை செஞ்சிலுவைச் சங்கம் 100 ஒக்சிசன் கருவிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளித்திருக்கின்றது. ,து தொடர்பான நிகழ்வு அலரிமாளிகையில் நேற்று நடைபெற்றது.

Read more