கனடாவில் வெப்பநிலை காரணமாக 486 பேருக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளார்கள்

கடந்த ஜூன் மாதம் 25ஆம் திகதி தொடக்கம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் வெப்பநிலை 50 பாகை செல்சியஸாக உயர்வடைந்துள்ளது. இதனால், குறைந்தது 486 பேர் உயிரிழந்துள்ளார்கள்.

Read more

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கொவிட் தடுப்பூசி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கொவிட் தடுப்பூசி வழங்கிவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரப் பிரிவிற்கு ஆலோசனை

Read more

கொவிட் தொற்று நிலவியபோதும், அபிவிருத்தி நடவடிக்கைகள் முறையாக இடம்பெறுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

கொரோனா தொற்றுப் பரவலின் போதும், அபிவிருத்தி நடவடிக்கைகள் தடையின்றி முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு 262 மில்லியன் ரூபா இதுவரை செலவிடப்பட்டுள்ளது.

Read more

100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகளை இந்த மாதத்தில் திறக்கத் தீர்மானம்

100இற்கும் குறைந்த எண்ணிக்கையுடைய மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை சுகாதாரத் துறையினரின் அனுமதியின் கீழ், இந்த மாதத்திற்குள் திறப்பது குறித்து அவதானம் செலுத்தப்படுவதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

Read more

எதிர்காலத்தில் உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்தால், மக்களுக்கு நிவாரணங்கள் பல வழங்கப்படவுள்ளன

எரிபொருள் விலை அதிகரிப்பினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையை, மக்களின் உணர்வறிந்த அரசாங்கம் என்ற ரீதியில் நன்கு அறிந்துள்ளதாகவும், ஏனைய நாடுகளை விட இலங்கையில் எரிபொருள்; உயர்ந்த விலையில்

Read more

சேதனப் பசளை பயன்பாட்டை முறையாக மேற்கொள்வதற்கு உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு இணைந்;துள்ளது

சேதனப் பசளை பயன்பாட்டை சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்வதற்காக உலக உணவு மற்றும் விவசாய அமைப்பு ஒன்றிணைந்துள்ளது. இதற்கென, அனைத்து மாகாணங்களிலும் உள்ள மண்வளங்களை கண்டறிந்து, அவற்றின்

Read more

இந்தியாவில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்தியாவில் மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தாண்டியிருக்கிறது. கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை துரிதப்படுத்த இந்திய மத்திய அரசாங்கம் திட்டமிட்டுள்ள நிலையில், இந்த அறிவிப்பு

Read more

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆளணி மற்றும் பௌதீக வளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டை முன்னெடுத்துச் செல்வதற்காக ஆளணி வளத்தைப் போன்று பௌதீக வளங்களும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார். பொருளாதாரத்தை வலுப்படுத்தும் போது வீதிக்

Read more

மேலும் பத்து லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இலங்கைக்குக் கிடைத்துள்ளன.

இலங்கைக்கு மேலும் பத்து லட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று காலை எடுத்துவரப்பட்டுள்ளன. நாட்டில் தற்சமயம் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமான முறையில் இடம்பெற்றுவருவதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர்

Read more

கடன் தவணைகளை செலுத்துவதற்குத் தேவையான உரிய நிதி திரட்டப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் அறிவித்துள்ளார்.

சட்ட ரீதியாக, கடன் தவணையை செலுத்துவதற்கு தேவையான சகல நிதியும் திரட்டப்பட்டிருப்பதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.   அரசாங்கம் ஆட்சியை ஏற்றது முதல்

Read more