சுகாதாரத்துறை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவிற்கு வந்துள்ளது    

  சுகாதாரத் துறையைச் சேர்ந்த 14 தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.   அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சிக்கும், தொழிற்சங்கப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. முறையான

Read more

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட இராஜினாமா – முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது

பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட தனது பதவியை இராஜினாமா செய்ததன் மூலம் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவின் பெயரை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

Read more

உள்ளுராட்சி மன்றங்களில் சமயாசமய, ஒப்பந்த, தற்காலிக அடிப்படைகளில் பணியாற்றும் எட்டாயிரம் ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம் 

  உள்ளுராட்சி மன்றங்களில் ஒப்பந்த, சமயாசமய, பகுதிநேர அடிப்படையில் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களில் தற்சமயம் நிரந்தர நியமனம் பெறாத, இவ்வாறான எட்டாயிரம் ஊழியர்கள் பணியாற்றுவதாகவும்

Read more

கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை இராணுவம் வெற்றிகரமான முறையில் முன்னெடுக்கிறது 

முப்பது வயதை பூர்த்தி செய்து, கொரோனா தடுப்பூசியை ஏற்றிக் கொள்ளாதவர்களுக்கு உலகில் உள்ள விமான நிலையங்கள், துறைமுகங்கள் என்பனவற்றின் உரிய நாடுகளுக்குச் செல்ல அனுமதி கிடைப்பதில்லை என்று இராணுவப் பேச்சாளர்

Read more

சீனி, பருப்பு என்பனவற்றின் விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை      

கொவிட்-19 வைரஸ் பரவலுக்கு மத்தியில் உள்நாட்டு சந்தைக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை குறைவின்றி, பேணிச் செல்லத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பருப்பு, வெள்ளைச் சீனி என்பன மிகவும் கூடுதலான விலைக்கு

Read more

28 பேருடன் பயணித்த ரஷ்யாவின் ஏ.என்-26 ரக விமானம்; காணாமல் போயுள்ளது

28 பேருடன் பயணித்த ரஷ்யாவின் ஏ.என்-26 ரக விமானம் அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் உள்ள கம்செட்கா குடாவில் காணாமல் போயுள்ளது. சேத விபரங்கள் பற்றிய விடயங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. கம்செட்கா

Read more

பாடசாலை ஆசிரியர்களுக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை நாளை ஆரம்பம்

  பாடசாலை ஆசிரியர்களுக்கும், கல்விசாரா ஊழியர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை நாளை முதல் ஆரம்பமாகும். தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு இடம்பெறும். பாடசாலைகளில் பணிபுரியும்

Read more

யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நான்கு பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

யாழ்ப்பாணம், மாத்தறை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் நான்கு கிராம சேவகர் பிரிவுகளும், பிரதேசங்களும் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன. யாழ் மாவட்டத்தில் நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட நாரந்தனை வடமேற்குக் கிராம சேவகர்

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகல்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொட பதவி விலகியுள்ளார். அவர் இன்று இது தொடர்பில் பாராளுமன்ற பொதுச் செயலாளர் தம்மிக்க

Read more

மேலும் பல ரயில்கள் இன்றுமுதல் சேவையில்  

மேலும் பல ரயில்கள் இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. பயணக் கட்டுப்பாடுகளை மீறாத வகையில், பிரதான பாதைகளிலும், கரையோரப் பாதையிலும் இந்த ரயில் சேவை இடம்பெறுகிறது.

Read more