பஷில் ராஜபக்ஷ நாளை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம்.

பஷில் ராஜபக்ஷ நாளை காலை பாராளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார். அவருக்கு ஆளும் கட்சியின் முன்வரிசையின் ஒன்பதாவது ஆசனம்; ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர

Read more

ஈரான் அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது.

ஈரான் மீண்டும் அணுச் செறிவூட்டல் நடவடிக்கைகளை ஆரம்பித்திருக்கிறது. ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அணுசக்தி முகவர் அமைப்பும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் இந்த நடவடிக்கையானது, பின்நோக்கி அடியெடுத்து

Read more

ஆப்கானிஸ்தான் ரி-20 கிரிக்கட் அணியின் தலைவராக சுழற்பந்துவீச்சாளர் ரஷீட்கான் நியமனம்.

ஆப்கானிஸ்தான் ரி-20 கிரிக்கட் அணியின் தலைவராக சுழற்பந்துவீச்சாளர் ரஷீட்கான் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ரி-20 உலகக் கிண்ணக் கிரிக்கட் சுற்றுத்தொடரிலும் அவர் ஆப்கானிஸ்தான் அணியை வழிநடத்தவுள்ளார். அணியின் உப

Read more

தனியார் நிறுவனங்களிடம் காணப்படும் ஒரு லட்சம் மெற்றிக் தொன் உரம் அடுத்த வாரம் விவசாயிகளுக்கு வழங்கப்படவுள்ளது.

தனியார் நிறுவனங்களின் கையிருப்பில் உள்ள ஒரு லட்சம் மெற்றிக் தொன் உரம் எதிர்வரும் வாரத்தில் விவசாயிகளுக்காக விநியோகிக்கப்படவுள்ளது.   இதற்கமைய, எதிர்வரும் மூன்று மாதங்களுக்குத் தேவையான உரம்

Read more

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள பஷில் ராஜபக்ஷவின் பெயர் வர்த்தமானியில் வெளியீடு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பஷில் ராஜபக்ஷவை நியமிப்பதற்கான வர்த்தமானி அறிவித்தலை தேர்தல் ஆணைக்குழு இன்று வெளியிட்டுள்ளது.   இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர்

Read more

அரசாங்கம் ஒருபோதும் ஊடக ஒடுக்குமுறையை மேற்கொள்வதில்லை என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

எண்ணெய் குதங்களை தனியார் மயப்படுத்தவோ, குத்தகைக்கு வழங்கவோ தீர்மானிக்கப்படவில்லை என்று அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் பதிலளித்து உரையாற்றினார்.  

Read more

தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறிய மக்கள் விடுதலை முன்னணி, முன்னிலை சோஷலிஸ கட்சி என்பனவற்றின் உறுப்பினர்கள் கைது.

மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களான நாமல் கருணாரட்ன, சமந்த வித்யாரட்ன ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.   தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறி, ஆர்ப்பாட்டங்களில் கலந்து கொண்டார்கள் என்பது அவர்களுக்கு

Read more

சிறந்த ஊடக கலாசாரத்திற்காக தேசிய வானொலியுடன், தேசிய தொலைக்காட்சி கைகோர்த்துள்ளது.

சிறந்த ஊடகக் கலாசாரத்தை அறிமுகம் செய்யும் நோக்குடன் தேசிய வானொலியும், தேசிய தொலைக்காட்சியும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை தயாரித்திருக்கின்றன. இது தொடர்பான ஒப்பந்தம் தேசிய வானொலியின் ஆனந்த சமரகோன்

Read more

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில் மாத்தறை வலஸ்முல்ல பிரதேசத்தில் 2 பதிய அபிவிருத்தித் திட்டங்கள்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனையின் அடிப்படையில் மாத்தறை வலஸ்முல்ல பிரதேசத்தில் 2 புதிய அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன் கீழ் இந்தப் பிரதேசத்தில் வர்த்தகக் கட்டிடமொன்றும் பொதுமக்கள்

Read more

சிறுபோகத்தில் 15 லட்சம் தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுபோகத்தில் 15 லட்சம் தொன் விளைச்சல் எதிர்பார்க்கப்படுகிறது. இம்முறை சிறுபோக பயிர்ச்செய்கைக்காக நாடளாவிய ரீதியில் சேதனப் பசளை விநியோகமும் வெற்றிகரமாக இடம்பெற்று வருகிறது. விவசாயிகளுக்கு எந்தவித தட்டுப்பாடும்

Read more