தமிழகத்தில் ஊரடங்கு சட்டம் மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது

  தமிழகத்தில் தற்போது அமுலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு சட்டத்தை மேலும் ஒரு வார காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன்

Read more

இரசாயனப் பசளை இறக்குமதிக்காக அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படும் பிரசாரங்கள் உண்மைக்குப் புறம்பானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

  இரசாயனப் பசளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக சமூக ஊடகம் மற்றும் இணையதளங்களின் ஊடாக முன்னெடுத்துச் செல்லும் பிரசாரங்களில் உண்மை இல்லை என நிதி

Read more

சீரற்ற காலநிலையினால் ஆயிரத்து 403 குடும்பங்களைச் சேர்ந்த ஐயாயிரத்து 777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்  

  சீரற்ற காலநிலையினால், பல பிரதேசங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. நுவரெலியா, கண்டி, கொழும்பு, இரத்தினபுரி, காலி, கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீரற்ற காலநிலையினால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்

Read more

ஸிகா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான அபாயம்

  இந்தியாவில் பரவிவரும் ஸிகா வைரஸ் இலங்கையிலும் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதாரப் பிரிவு எச்சரித்துள்ளது. இந்தியாவின் கேரள மாநிலத்தில் இந்த நோய் பரவிவருகின்றது. அங்கு இதுவரை 14 பேர்

Read more

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 50 ஆயிரம் சைனோபாம் தடுப்பூசிகள்

    மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் உள்ள ஆசிரியர்களுக்கு கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. மட்டக்களப்பு மத்தி கல்வி

Read more

கருத்து வெளியிடும் உரிமை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார் 

  கருத்து வெளியிடும் உரிமை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். எனினும், சுதந்திரத்தையும், சட்டத்தையும் பிழையான முறையில் விளங்கிக் கொள்ளக் கூடாது. சட்டத்தின் வரையறைகளுக்குள்

Read more

இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான ரி-20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

  இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இடம்பெறவிருந்த ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கட்

Read more

சீரற்ற காலநிலையால் 256 குடும்பங்கள் பாதிப்பு.

சீரற்ற காலநிலையால் 256 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மண்மேடொன்று சரிந்து விழுந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் மண்மேடுகள் சரிந்து வீழ்ந்ததால்

Read more

தென்னங்கன்றுகளை நாட்டும் தேசிய வேலைத்திட்டம் ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்

தொரின் தொரட்ட கப்றுக்க’ என்ற ‘தேசிய தெங்கு உற்பத்தி வேலைத்திட்டம்’, ‘சாலாவ’ பெருந்தோட்டத்திற்கு உட்பட்ட புஜ்ஜம்பொல, வெலிகற்றிய எனும் தோட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் ஆரம்பமானது. கைவிடப்பட்டிருந்த விவசாயக் காணிகள் பல்வேறு

Read more

இரசாயன உரத் தடை குறிப்பிட்ட வகையில் முன்னெடுக்கப்படும் என்று அரசாங்கம் வலியுறுத்தல்.

இரசாயன உரத் தடை குறிப்பிட்ட வகையில் நடைமுறைப்படுத்தப்படுமென்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. சில சமூக ஊடகங்களில்; இரசாயன உரத்தை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக முன்னெடுக்கப்படும் தகவல்களில் எந்தவித உண்மையும்

Read more