நாட்டில் நிலவும் பொருளாதார சவாலை அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வெற்றி கொள்வார் என மாகாண சபைகளின் முன்னாள் உறுப்பினர்கள் நம்பிக்கை

நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்த அமைச்சர் பஷில் ராஜபக்ஷ, தற்போது ஏற்பட்டிருக்கும் பொருளாதார சவாலை வெற்றி கொள்வார் என மாகாண சபைகளில்

Read more

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது போவதற்கான எச்சரிக்கை இல்லை என்று வெளிவிவகார அமைச்சர் தெரிவிப்பு.

இலங்கைக்கு ஜி.எஸ்.பி பிளஸ் வரிச்சலுகை கிடைக்காது போவதற்கான எச்சரிக்கை இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.   அரசாங்கத்திற்கு எதிரான சக்திகளே ஜி.எஸ்.பி பிளஸ்

Read more

மாகாணங்களுக்கு இடையில் நாளை மறுதினத்திலிருந்து மட்டுப்படுத்தப்பட்ட போக்குவரத்து சேவை.

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவையினை நாளை மறுதினத்திலிருந்து முன்னெடுப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக போக்குவரத்துத் துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.  

Read more

மக்கள் அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையே பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீது நம்பிக்கை வைத்த பொதுமக்களின் அபிலாஷைகளைப் பாதுகாக்கவும், ஜனாதிபதியின் ‘சுபீட்சத்தின் நோக்கு’ கொள்கைத் திட்டத்தை யதார்த்தமாக்குவதற்கும் நிதியமைச்சர் என்ற வகையில் தாம்

Read more

அரிசி மாபியாவை ஒழிக்க அரசாங்கம் நடவடிக்கை.

அரிசி மாபியாவை முழுமையாக ,ல்லாமல் செய்வதற்கு அரசாங்கம் தயார் என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். பொதுமக்களை மிகவும் பாதிக்கும் வகையில் கடந்த காலங்களில் அரிசி மாபியா

Read more

ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கோரிக்கை.

ஊடக சுதந்திரத்திற்கு தவறான அர்த்தம் கற்பித்து நாட்டின் சட்டத்திற்கு புறம்பான முறையில் ஊடக சொந்தக்காரர்களின் தேவைக்கு ஏற்பட ,டமளிக்க முடியாது என்று அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

Read more

கொhரோனாத் தொற்றில் ,ருந்து குணமடைந்த ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் நேற்று வீடு திரும்பி உள்ளார்கள்.

கொரோனா தொற்றுக்காகாக சிகிச்சை பெற்றுவந்த ஆயிரத்து 598 பேர் குணமடைந்ததன் பின்னர் வைத்தியசாலைகளில் மற்றும் சிகிச்சை நிலையங்களில் ,ருந்தும் நேற்று வெளியேறி உள்ளார்கள். நாட்டின் மொத்த கொரானோ

Read more

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை ,ந்த ஆண்டில் 6 சதவீதத்திற்கும் 7 சதவீதத்திற்கும் ,டைப்பட்ட மட்டத்தில் பேண முடியும் என்று மத்திய வங்கி அறிவிப்பு.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகத்தை ,ந்த ஆண்டில் 6 சதவீதத்திற்கும் 7 சதவீதத்திற்கும் ,டைப்பட்ட மட்டத்தில் பேண முடியும் என்று மத்திய வங்கி அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ்

Read more

மேல் மாகாணத்தின் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை ,ன்று முதல் வழமை நிலைக்கு.

மேல் மாகாணத்தின் புகையிரத சேவைகளின் எண்ணிக்கை ,ன்று முதல் வழமை நிலைக்கு திரும்பவுள்ளது. ,தறக்கிணக்க ,ன்று அதிகாலை 50 புகையிரத சேவைகள் ,டம்பெறவுள்ளன. பிற்பகலில் மேலும் 50

Read more