புகழ்பெற்ற திரைப்பட நடிகர் விஜய்;க்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாவை அபராதமாக விதித்துள்ளது

புகழ்பெற்ற தமிழ் திரையுலக நட்சத்திரமான இளைய தளபதி விஜய்க்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாவை அபராதமாக விதித்திருக்கிறது. 2012ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இறக்குமதி

Read more

உள்ளுராட்சி மன்ற தேர்தல் முறைமையை மீளாய்வு செய்யும் குழுவின் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையை மீளாய்வு செய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை அமைச்சர் ஜனக்க பண்டார தென்னகோனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.   கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் அறிமுகப்படுத்தப்பட்ட உள்ளுராட்சி

Read more

கப்பலில் ஏற்பட்ட தீயினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நாளை தொடக்கம் இழப்பீடு

கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு முதற் கட்டமாக இழப்பீடுகளை வழங்கும் நடவடிக்கை கடற்றொழில் அமைச்சில் நாளை இடம்பெறவுள்ளது. கம்பஹா, கொழும்பு, களுத்துறை பிரதேசங்களில் பாதிக்கப்பட்ட

Read more

நல்லாட்சி அரசாங்கத்தில் இடம்பெற்ற மற்றுமொரு நிதி மோசடி அம்பலம்

நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவராகவும், பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றிய ஒருவர் பாரிய நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.   இது தொடர்பில் குற்றப்புலனாய்வுத்

Read more

ஆசிரியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யத் தீர்மானம்

பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியி;ல் வெற்றிகரமான முறையில் இடம்பெறுவதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்

Read more

துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும் சிறுவர்களின் சாட்சியங்களை பதிவு செய்வதற்கு புதிய முறை

பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகும் சிறுவர்கள் அந்த சம்பவம் தொடர்பில் வழங்கும் சாட்சியங்கள் நீதிமன்ற செயற்பாடுகளுக்கு மிகவும் முக்கியமானவையாகும். எனினும், அவ்வாறு பாதிப்பிற்கு உள்ளாகும் சிறுவர்கள் நீதிமன்றில் பகிரங்கமாக

Read more

தமது செய்கைகளுக்காக சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவு

2021 ஃ 2022 பெரும்போகத்தில் எட்டு லட்சம் ஹெக்டெயர் நெற் செய்கைக்குத் தேவையான சேதனப் பசளையை வழங்குவதற்கு விவசாய அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் கீழ், விவசாயிகளுக்கு

Read more

500 சுபீட்ச உற்பத்திக் கிராம வேலைத்திட்டத்தின் கீழ், ஒக்டோபர் மாதமளவில் 15 ஆயிரம் மில்லியன் ரூபா உள்நாட்டுப் பொருளாதாரத்திற்கு கிடைக்கும் சாத்தியம்

500 சுபீட்ச உற்பத்திக் கிராமங்களை அமைக்கும் வேலைத்திட்டத்தின் கீழ், எதிர்வரும் ஒக்டோபர் மாதமளவில் நாட்டின் பொருளாதாரத்திற்கு 15 மில்லியன் ரூபா கிடைக்கவுள்ளது. இந்தக் கிராமங்கள் தோல்விமிக்க கிராமங்கள்

Read more

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ், திருகோணமலையில் ஒருவர் கைது

எல்ரிரிஈ பயங்கரவாத அமைப்பை மீள் ஒழுங்குபடுத்துவதற்கு உதவி வழங்கியமை மற்றும் ஊக்குவிப்பளித்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் திருகோணமலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 41 வயதுடைய இந்த சந்தேகநபர்

Read more

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையில் விளையாட்டுத்துறையின் ஒத்துழைப்பை விருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கைக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான விளையாட்டுத்துறை ஒத்துழைப்பை பலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. இதற்காக இருதரப்பு புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை செய்துகொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், நீச்சல், ஜிம்னாஸ்டிக்,

Read more