தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் வலுசக்தி மற்றும் தொலைத்தொடர்பாடல் துறைகளை அழித்துவருவதாக சர்வதேச ஊடகங்கள் அறிவித்துள்ளன

ஆப்கானிஸ்தான் தாலிபான்கள் தகவல் தொழில்நுட்பத்துறையை இலக்கு வைத்து பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக அல்ஜஸீரா ஊடக வலையமைப்பு செய்தி வெளியிட்டுள்ளது. துறைசார் நிபுணர்களை மையமாகக் கொண்டு மேற்கொள்ளப்பட்ட

Read more

உரிய காலப்பகுதியில் உரத்தை வழங்க தவறினால், அரச உர நிறுவனத்தின் ஊடாக உர விநியோகத்தை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகிறது

விவசாயிகளுக்குத் தேவையான உரத்தை உரிய காலப்பகுதியில் வழங்காவிட்டால், அரச உர நிறுவனத்தின் ஊடாக உர விநியோகத்தை மேற்கொள்ள நேரிடும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

Read more

அந்நியச் செலாவணி முகாமைத்துவத்திற்கு அரசாங்கத்தின் முறையான வேலைத்திட்டம் – தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை முறையாக மேற்கொண்டு நாட்டைத் திறக்க நடவடிக்கை

நாட்டில் தற்சமயம் அந்நியச் செலாவணி குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிந்தாலும், அதனை முகாமைத்துவம் செய்யும் வல்லமை அரசாங்கத்திற்குக் காணப்படுவதாக இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார். தடுப்பூசி

Read more

ஒரே நாளில் ஆகக் கூடுதலான தடுப்பூசிகள் நேற்று ஏற்றப்பட்டுள்ளன

நாட்டில் ஒரே தினத்தில் ஆகக் கூடுதலான கொரோனா தடுப்பூசிகள் நேற்று ஏற்றப்பட்டுள்ளன. நேற்று மூன்று லட்சத்து 84 ஆயிரத்து 763 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. மூன்று லட்சத்து

Read more

தடுப்பூசிகளை ஏற்றிக் கொண்ட சுற்றுலாப் பயணிகளுக்கு இலங்கை வருவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது

முழுமையான தடுப்பூசிகளை ஏற்றிக்கொண்ட சகல சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான அனுமதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை சுற்றுலா நிறுவனத்தின் தலைவி கிமாலி பெர்னான்டோ அறிவித்துள்ளார்.

Read more

நாடளாவிய ரீதியில் 100 நகரங்களை ஒரேதடவையில் அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

நாடளாவிய ரீதியில் 100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் ,ம்மாத ,றுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளது. நீண்ட காலமாக அபிவிருத்தி செய்யப்படாத நகரங்கள் ,தற்காக தெரிவு செய்யப்பட்டுள்ளன.

Read more

கொரோனா வைரஸ் பரவல் என்பது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனர்த்தமாகும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி

கொரோனா வைரஸ் பரவல் என்பது சர்வதேச சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அனர்த்தமாகும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார். ,து அரசியல் கோஷம் அல்ல என்றும் அவர்

Read more

சேதனப் பசளையைப் பயன்படுத்தும் தீர்மானத்தில் எந்த மாற்றமும் ,ல்லையென்று விவசாய அமைச்சு அறிவித்துள்ளது

சுபீட்சத்தின் தொலைநோக்கு என்ற கொள்கைப் பிரகடனத்திற்கு அமைய சேதனப் பசளையைப் பயன்படுத்தி பயிர்ச்செய்கைகளை மேற்கொள்ளும் தீர்மானத்தில் எந்த மாற்றங்களும் ,ல்லையென்று அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கம வலியுறுத்தியுள்ளார். ,ரசாயன

Read more

மேல்மாகாண மக்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் வேலத்திட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ,ன்று ஆரம்பம்

கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தின் கீழான மற்றுமொரு கட்டம் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவில் ,ன்று ஆரம்பமாகிறது. ,லங்கை ,ராணுவத்தின் மருத்துவப் பிரிவு ,ந்த வேலைத்திட்டத்தை முன்னெடுக்கின்றது. மேல்

Read more

நாட்டில் மேலும் ஆயிரத்து 453 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்

நாட்டில் மேலும் ஆயிரத்து 453 கொரோனா நோயாளர்கள் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளார்கள். ,தன் மூலம் ,லங்கையில் ,துவரை அடையாளம் காணப்பட்ட மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 2

Read more