அர்ஜூன் மகேந்திரன் இல்லாமலேனும், மத்திய வங்கி பிணைமுறி தொடர்பான வழக்கு விசாரணையை ஆரம்பிக்க ஏற்பாடு.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் சம்பந்தப்பட்ட அர்ஜூன் மகேந்திரனை நாட்டிற்கு அழைத்துவர முடியாவிட்டாலும், அவர் இல்லாமல் வழக்கு விசாரணையை ஆரம்பிக்க எதிர்காலத்தில் கோரிக்கை விடுக்கப்படும் என சட்டமா

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணை தொடர்கிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் இதுவரை 227 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான விசாரணை தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது. 83 சந்தேகநபர்கள் தடுப்புக் காவலில் உள்ளனர்.

Read more

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் போட்டியிட ஜனாதிபதி தயார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இரண்டாவது பதவிக்காலத்திற்காகவும் தான் போட்டியிட விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது கொள்கைகளை நடைமுறைப்படுத்த எதிர்வரும் மூன்று ஆண்டுகள் மட்டுமன்றி, அதன்

Read more

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளை நடத்துவதற்குரிய திகதிகள் பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ்.பீரிஸ்

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர்களை விடுவிப்பதற்காக எதிர்க்கட்சியின் சர்வதேசத்தின் ஊடான அழுத்தத்தை அரசாங்கம் நிராகரித்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்காது எனவும் அதற்காக அரசாங்கம் பொறுப்புடன் செயற்படவில்லை என தெரிவிக்கப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானது. கொரோனா தொற்றுப் பரவலுக்கு

Read more

அதிபர் – ஆசிரியர்களின் தொழிற்சங்கம் பெலவத்தையில் ஆர்ப்பாட்டம்.

அதிபர், ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக பெலவத்த பகுதியில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இசுருபாயவில் அமைந்துள்ள கல்வி அமைச்சின் முன்னால் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கங்கள் இன்று முற்பகல்

Read more

பேராதனை போதனா மருத்துவமனையின் 45 பாதுகாப்புப் பணியாளர்களில் 40 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

பேராதனை போதனா மருத்துவமனையின் 45 பாதுகாப்புப் பணியாளர்களில் 40 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இவ்வாறு தொற்றுக்குள்ளான பாதுகாப்புப் பணியாளர்களில் 11 பேர்

Read more

யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் n காரோனா தொற்றினால் உயிரிழப்பு.

யாழ்ப்பாணத்தில் மற்றுமொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையைச் சேர்ந்த 63 வயதுடைய பெண் ஒருவரே நேற்று உயிரிழந்துள்ளார்.

Read more

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சந்தேக நபர்களுக்கு எதிராக இந்த மாதத்தில் வழக்குத் தாக்கல்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பிலான விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் சந்தேக நபர்களுக்கு எதிராக இந்த வாரத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் சந்தேக நபர்களுக்க

Read more

அமைச்சர் உதய கம்மன்பிலவிற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்றும் நாளை பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும்.

அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பிலான பாராளுமன்ற விவாதம் இன்றும் நாளையும் இடம்பெறவுள்ளது. விவாதத்தினையடுத்து நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பான வாக்கெடுப்பு நாளை இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லா

Read more