ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி அளித்தள்ளது.

ஆசிரியர் சம்பள பிரச்சினையை தீர்ப்பது தொடர்பில் தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றி அளித்திருப்பதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.   இலவசக் கல்விக்கு

Read more

இலங்கை முதலீட்டு சபையின் அனைத்துப் பணியாளர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட்டுள்ளது.

இலங்கை முதலீட்டு சபையின் கீழுள்ள 14 வர்த்தக வலயங்களில் உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் கொவிட் தடுப்பூசி வழங்கி முடிக்கப்பட்டுள்ளது. இதனைத் தவிர, முதலீட்டு வலயத்திற்கு உள்ளடக்கப்படாத தொழிற்சாலைப்

Read more

பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கும் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

2020ஃ2021ஆம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பிக்கும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விண்ணப்பிக்க முடியும் என ஆணைக்குழுவின்

Read more

றிசாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த சிறுமியின் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்.

முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் வீட்டிலிருந்த 16 வயது சிறுமி தீக் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட மூவர் இன்று காலை கொழும்பு நீதவான்

Read more

கொவிட் தோற்று நிலைமைக்கு மத்தியிலும் அரசாங்கம் பெற்றுவரும் வெற்றிகளை தவிர்ப்பதற்கு எதிர் கட்சி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுக்க ஊக்கம் அளித்து வருவதாக குற்றச்சாட்டு.

கொவிட் தொற்று காரணமாக உலகம் முழுவதிலும் உள்ள நாடுகளில் பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுள்ளது. பல கை தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் இலங்கை போன்றே ஏனைய

Read more

கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள யாழ் பல்கலைக்கழக வளாகத்திற்கு பின்புறமாக இருக்கும் புலிக்குளத்தில் இருந்து பல்கலைக்கழக வளாகத்திற்கு வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டம்.

கிளிநொச்சி அறிவியல்நகரில் அமைந்துள்ள யாழ் பல்க்லைக்கழக வளாகத்துக்கு பின்புறமாக இருக்கும் புலிக்குளத்திலிருந்து பல்கலைக்கழக வளாகத்துக்கு வாய்க்கால் மூலம் நீரைக் கொண்டுவருவதற்கான வேலைத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் ஏழு மில்லியன்

Read more

நேற்று மேலும் ஆயிரத்து 815 கொவிட் தொற்றாளர்கள் பதிவு.

நேற்று மேலும் ஆயிரத்து 815 கொவிட் தொற்றாளர்கள் பதிவானதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களில் ஆயிரத்து 785 பேர் புத்தாண்டு கொவிட் கொத்தணியுடன் சம்பந்தப்பட்டவர்கள்

Read more

கோப்பாய் பொலிஸ் பிரிவில் நேற்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பிரிவில் நேற்று அதிகாலை முன்னெடுக்கப்பட்ட சிறப்பு சுற்றிவளைப்புத் தேடுதலில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.அவர்களில் மூவர் அண்மைய வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள்

Read more

கொவிட் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளை விரைவுபடுத்த திட்டம்..

தொற்றா நோய் உள்ளவர்கள் தடுப்பூசி ஏற்றுக் கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வயோதிபர்கள் தடுப்பூசி ஏற்றிக்கொள்வது அவசியமாகும். தொற்றா நோய் உள்ளவர்கள் வைரஸ்

Read more