நாளொன்றில் அதிக எண்ணிக்கையான கொவிட் தடுப்பூசி வழங்கப்பட்ட தினம் நேற்றைய தினமாகும்

  கொவிட் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ், அதிகமான தடுப்பூசி நேற்றைய தினம் ஏற்றப்பட்டுள்ளது. அதன்படி, சைனோபாம் தடுப்பூசியின் முதலாவது டோஸ் அதிகமானோருக்கு வழங்கப்பட்டுள்ளதுடன், அதன் இரண்டாவது டோஸ் 35 ஆயிரத்திற்கும்

Read more

மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் இலக்கத் தகடை தபாலின் மூலம் வழங்கத் திட்டம் 

  வாகனங்களை பதிவு செய்யும் போது, மோட்டார் வாகனப் போக்குவரத்து திணைக்களத்தின் ஊடாக வழங்கப்படும் இலக்கத் தகடை தபாலின் மூலம் வீடுகளுக்கு பெற்றுக் கொள்ளும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர்

Read more

முதலாவது அஸ்ரா செனேக்கா தடுப்பூசி ஏற்றிக்கொண்டவர்களுக்கு விரைவில் ,ரண்டாவது தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது

.   கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுதத ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் முயன்று வரும் வேளையில் சில பத்திரிகைகள் ,துபற்றி தவறான

Read more

லங்கையின் விவசாய மற்றும் அதியுயர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்க சீனா ஆதரவு

.   ,லங்கையின் விவசாய மற்றும் அதியுயர் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை ஸ்தாபிக்கும் வேலைத்திட்டத்திற்கு சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. சீனாவிற்கான ,லங்கைத் தூதுவர் கலாநிதி பாலித்த ஹோகன சீனாவின்

Read more

உயர்தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன

உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக்கொள்ளப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். ஒன்லைன்

Read more

நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின் 75 ஆவது உறுப்புரை திருத்தப்படவுள்ளது

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் 75 ஆவது உறுப்புரை விரைவில் திருத்தப்படவுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். நுகர்வோருக்கு உயர்ந்த பட்ச சலுகைகளை வழங்குவது ,தன் நோக்கமாகும். கூடுதலான

Read more