ஜனாதிபதிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி.

தற்கால பிரச்சினைகள் குறித்த முன்னேற்றகரமான ஒரு பேச்சுவார்த்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் இன்று இடம்பெற்றதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர

Read more

நாடு முழுவதிலும் 100 நகரங்களை ஒரே நேரத்தை அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பிரதமர் தலைமையில் நாளை ஆரம்பம்.

நாடு முழுவதிலும் 100 நகரங்களை ஒரே நேரத்தில் அபிவிருத்தி செய்யும் வேலைத்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் குருநாகல் ஹிரிபிட்டிய நகரில் நாளை ஆரம்பமாகும்.   இந்த

Read more

அடுத்த வாரம் அரிசியின் விலையை தீர்மானிக்க ஏற்பாடு.

விவசாயிகளுக்கு எந்த விதத்திலும் நட்டமோ, அநியாயமோ ஏற்பட அரசாங்கம் இடமளிக்காதென அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வலியுறுத்தியுள்ளார். எதிர்வரும் போகத்தில் எதுவித தட்டுப்பாடும் இன்றி, விவசாயிகளுக்குத் தேவையான பசளையை

Read more

ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியலில்.

தீக்காயங்களுடன் சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உள்ளிட்ட சந்தேகநபர்கள் அடுத்த மாதம் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில்

Read more

டெல்ட்டா தொற்றை தவிர்க்க வேண்டுமானால், சரியான பாதுகாப்பு பழக்கவழக்கங்களை கடைபிடிக்குமாறு கோரிக்கை.

டெல்ட்டா தொற்றை கட்டுப்படுத்த வேண்டுமானால், கொவிட்-19 வைரஸை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத்

Read more

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி ஆரம்பமாகிறது.

2021ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ள திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.   அதற்கமைய, 2021ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப்

Read more

உயிரிழந்த சிறுமி தொடர்பில் ரிஷாட் பதியுதீனிடம் வாக்குமூலம் பெறும் நடவடிக்கை ஆரம்பமாகியுள்ளது.

நாட்டில் சட்டத்தை முறையாக முன்னெடுப்பதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். முறையான தரத்திலான தனியார் பல்கலைக்கழகங்கள் நாட்டில் அமைக்கப்படுவது அவசியம். இதனால்,

Read more

நாட்டின் பல பகுதிகளில் கடும் மழை – கொழும்பில் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.

நாட்டில் எதிர்வரும் 12 மணித்தியாலங்களில் மேல், சப்ரகமுவ, கண்டி, நுவரெலியா, காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் வரையிலான கடும் மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்

Read more

மாவட்ட அடிப்படையில் சமையல் எரிவாயுவின் வலை மாறுபடுகிறது.

சமையல் எரிவாயு தொடர்பான அதிவிசேட வர்த்தமானி வெயிடப்பட்டுள்ளது. அதன்படி, சந்தையில் விற்கப்படும் அனைத்து சமையல் எரிவாயு சிலிண்டர்களின் எடையை கிலோ கிராமில் காண்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாவனையாளர் அலுவல்கள்

Read more

வடக்கு ரெயில் வீதி ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளது.

வடக்கு ரெயில் வீதி ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக, ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, குறித்த

Read more