தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

Share Button

நாளை இடம்பெறவுள்ள கலந்துரையாடலின் பின்னர் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினைக்கு நிலையான தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என பெருந்தோட்ட கைத்தொழில்துறை பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

22 பெருந்தோட்டக் கம்பனிகள், தோட்ட முதலாளிமார் சம்மேளனம், தொழிற்சங்கப் பிரதிநிதிகள், தொழில் ஆணையாளர் ஆகியோருக்கிடையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை தொடர்பில் முன்னாள் பிரதமர் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.

எனினும், ஜனாதிபதியும், தற்போதைய பிரதமரும் இந்த சம்பளப் பிரச்சினையை தெளிவாக புரிந்து கொண்டுள்ளார்கள் எனவும் பிரதி அமைச்சர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தா

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *