தீ விபத்துக்குள்ளான கப்பலின் பயணப்பாதை தரவுகளை சேகரித்து வைத்த பாகம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பு

Share Button

தீ விபத்துக்குள்ளான எக்ஸ்பிரஸ் பர்ல் கப்பலின் பயணப்பாதை தரவுகளை சேகரித்து வைத்திருந்த உதிரி பாகத்தை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்க உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடற்படையும் கரையோர பாதுகாப்பு திணைக்களமும் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டுள்ளன. கப்பல் தீ விபத்துக்குள்ளானதால் சுற்றாடலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து கண்டறிவதற்கான விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சமுத்திர சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபை இது தொடர்பில் விசேட கவனம் செலுத்தியுள்ளது.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *