இரண்டு சர்வதேச கிரிக்கெட் நடுவர்கள் இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு எதிராக வழக்கு தாக்கல்

Share Button

சர்வதேச கிரிக்கெட் நடுவரான ‘ஜோன் ஹோல்ட்’ இங்கிலாந்து கிரிக்கெட் சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார். மற்றுமொரு சர்வதேச கிரிக்கெட் நடுவரான ‘இஸ்மாயில் தாவூத்’ என்பவரும் இவருடன் இணைந்து இந்த வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார். இங்கிலாந்து கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையினால் தாம் நிறுவன மயப்படுத்தப்பட்ட இனவாத செயற்பாடுகளினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த வழக்கின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக முறைப்பாடுகள் செய்யப்பட்டாலும் அதனை இங்கிலாந்துக் கிரிக்கெட் சபை கண்டுகொள்ளவில்லை என்றும் ஜோன் ஹோல்டர், இஸ்மாயில் தாவுத் ஆகிய இரண்டு கிரிக்கெட் நடுவர்களும் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *