இந்திய – இலங்கை அணிகளுக்கிடையிலான ரி-20 போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன

Share Button

 

இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையிலான இடம்பெறவிருந்த ஒருநாள் மற்றும் ரி-20 போட்டிகளின் புதிய கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படிஇம்மாதம் 13ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த முதலாவது ஒரு நாள் கிரிக்கட் போட்டி எதிர்வரும் 17ஆம் திகதி வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இரண்டாவது ஒருநாள் போட்டி 19ஆம் திகதியும்மூன்றாவது ஒருநாள் போட்டி 21ஆம் திகதியும் நடைபெறவுள்ளது. இதற்கு முன்னர் இந்தப் போட்டிகள் 13ஆம், 14ஆம், 18ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில்இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 

இதேவேளைமூன்று போட்டிகளைக் கொண்ட ரி-20 தொடர் முறையே 24, 25, 27 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ளது. 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *