ஐக்கிய தேசிய முன்னணி இன்று ஜனாதிபதியை சந்திக்கவுள்ளது.

Share Button

ஐக்கிய தேசிய முன்னணி இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் விசேட பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் தற்சமயம் நிலவும் குழப்பகரமான நிலைமை தொடர்பில்
இந்தப் பேச்சுவார்த்தையில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *