பாராளுமன்றம்: ஜனாதிபதியின் ஒத்திவைப்பு தீர்மானம் மிகவும் சரியானது!

Share Button

பாராளுமன்றத்தை ஒத்தி வைப்பதற்கு ஜனாதிபதி எடுத்த தீர்வும் மிகவும் சரியானதென ஐக்கிய தேசியக்கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தை ஒத்தி வைக்காது தொடர்ந்து நடத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின்தீர்மானம் சிறந்ததாகுமென ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத்தெரிவித்தார்.

ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு அது ஏதுவாக அமைந்தது. ஐக்கிய தேசிய முன்னணியில்அங்கம் வகிக்கும் கட்சித்தலைவர்களுக்கும், ஜனாதிபதிக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்றுநடைபெறவுள்ளது.

தற்போது நிலவும் அரசியல் நெருக்கடியை பேச்சுவார்த்தை மூலமும், ஜனநாயகமுறையிலும் தீர்த்துக் கொள்வதற்கு இந்த சந்திப்பு அமையுமென எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.

 

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *