பிரச்சினைகள் இருக்குமாயின் நீதிமன்றத்தை நாட முடியும்! கெஹலிய

Share Button

அரசியல் அமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்குமாயின்நீதிமன்றத்தை நாட முடியுமென கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்

அரசியல் அமைப்பு மற்றும் நிறைவேற்று அதிகாரங்களுக்கு இடையில் பிரச்சினைகள் இருக்குமாயின் அதுதொடர்பில் நீதிமன்றத்தை நாட முடியுமென ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட இராஜாங்க அமைச்சர்கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தயார் எனவும் அவர்குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரசேனவும் இதில் கலந்து கொண்டார்.

 

 

Share Button

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *