மேல் மாகாணத்தில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கொவிட் தடுப்பூசி வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

மேல் மாகாணத்தில் 30 வயதிற்கும் மேற்பட்ட அனைவருக்கும் இந்த மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் கொவிட் தடுப்பூசி வழங்கிவிடுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதாரப் பிரிவிற்கு ஆலோசனை

Read more

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகள் திறக்க நடவடிக்கை.

சுகாதார அமைச்சின் அங்கீகாரம் கிடைத்த உடன் உடனடியாக பாடசாலைகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. நிபுணர்களை உள்ளடக்கிய விஷேட குழுவினர் ,து தொடர்பாக தொடர்ந்தும்

Read more

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் 100 மில்லி மீட்டருக்கும் அதிகமான மழை பெய்யும் சாத்தியம்.

தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மீண்டும் டெங்கு நோய் பரவும் அபாயம் காணப்படுவதாக சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் பரவுவதற்கான கூடுதலான

Read more

ஜூன் 29ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என பரப்பப்படும் கருத்துக்களில் உண்மையில்லை என கல்வி அமைச்சு அறிவிப்பு

ஜூன் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர்

Read more

இரசாயன பசளை இறக்குமதி முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி உறுதி

எதிர்காலத்தில் இரசாயன பசளை இறக்குமதியை முற்றாக நிறுத்தவுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இராசாயன பசளை காரணமாக உயர்ந்த அறுவடையை பெறமுடியும் எனினும். குளத்துநீர் மற்றும் நிலத்தடி

Read more

ஒன்பது மில்லியன் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகளை கொண்டுவருவதற்காக நிதியமைச்சு 50 மில்லியன் ரூபா ஒதுக்கீடு

மேலும் ஒன்பது மில்லியன் அஸ்ரா செனக்கா தடுப்பூசிகளை கொண்டு வருவதற்காக நிதியமைச்சு 50 மில்லியன் ரூபாவினை ஒதுக்கியுள்ளது.   இந்த தடுப்பூசிகளை விரைவில் கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகள்

Read more

பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் கொவிட் தடுப்பூசி

பாடசாலை ஆசிரியர்களுக்கு இம்மாதம் இறுதிப்பகுதியில் அல்லது அடுத்த மாதம் ஆரம்ப பகுதியில் கொவிட் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுத்திருப்பதாக கல்வியமைச்சு அறிவித்திருக்கிறது. இதுதொடர்பான பேச்சுவார்த்தை சுகாதார பிரிவினருடன்

Read more

சுகாதாரத் துறையைச் சேர்ந்த ஒரு லட்சத்து 55 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி ஏற்ற ஏற்பாடு.

சுகாதாரப் பிரிவினருக்கு கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக ஆரம்ப சுகாதார, தொற்றுநோய் தடுப்பு மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய

Read more

பாராளுமன்றத்தில் கொவிட் கொத்தணி உருவானால், சமூகத்திற்கு பாரிய பாதிப்பாகும் எற்படும் என எதிர்க்கட்சியனர் முன்வைக்கும் குற்றச்சாட்டிற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மறுப்பு.

பாராளுமன்றத்தில் கொவிட் கொத்தணி தொற்று உருவானால், அதனூடாக சமூகத்திற்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் என எதிர்க்கட்சியினர் போலியான பிரசாரங்களை முன்னெடுப்பதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.  

Read more

கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி ஆராய்வதற்கென சுற்றாடல் அமைச்சு இரண்டு புவியியல் நிபுணர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

கொரோனா வைரஸ் தாக்கத்தினால் மரணிப்பவர்களின் இறுதிக் கிரியைகள் பற்றி ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்கு சுற்றுலா அமைச்சு இரண்டு புவியியல் விஞ்ஞானிகளை நியமித்துள்ளது.   கொரோனா மரணங்களை நல்லடக்கம்

Read more