களனி கங்கை, ஜின் கங்கை, களு கங்கை, மகா ஓயா ஆகிய ஆறுகள் பெருக்கெடுக்கும் சாத்தியம் – அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசன திணைக்களம் மக்களுக்கு அறிவுறுத்தல்

தேசிய கட்டட ஆராய்ச்சி நிலையம் 10 மாவட்டங்களுக்கு மண்சரிவு ஆபத்து எச்சரிக்கையை விடுத்துள்ளது. இரத்தினபுரி, நுவரெலியா, கேகாலை, களுத்துறை ஆகிய மாவட்டங்களில் 21 பிரதேச செயலக பிரிவுகளுக்கு

Read more

அசாத் சாலியின் வாகனத்தில் கைத்துப்பாக்கி கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்தின் முன்னாள் ஆளுனர் அசாத் சாலி பயணித்த வாகனத்திலிருந்து, வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட கைத்துப்பாக்கி ஒன்றும், ரவைகளும் கண்டெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ்மா

Read more